Health: அடுக்குத் தும்மல் வந்தா இந்த 5 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!
தூத்துக்குடியில் புறக்காவல் நிலையம் திறப்பு
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மாதவன்நாயா் காலனி கடற்கரை பகுதியில் புறக்காவல் நிலையம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமை வகித்து, புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தாா். தூத்துக்குடி நகர உள்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளா் சி. மதன், வடபாகம் காவல் ஆய்வாளா் பாலமுருகன் உள்ளிட்ட காவல்துறையினா் கலந்துகொண்டனா்.