தேசிய விருதுகள்: புனைவு அல்லாத திரைப்பட விருதுகள்!
மத்திய அரசு வழங்கும் 71-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தமுறை 2023 படங்களுக்கு விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன. நான் -பீச்சர் ஃபிலிம்ஸ் எனப்படும் புனைவு அல்லாத திரைப்படங்கள் என 15 பிரிவில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிறந்த சினிமா விமர்சனம்: உட்பல் தத்தா (அஸ்ஸாம்)
நேகல் - கிரானிக்கல் ஆஃப் தி பாடி மேன் (மலையாளம்)
தி சீ அண்ட் செவன் வில்லேங் (ஒடியா)
சிறந்த கதை: சன்பிளவர் வேர் த் பர்ஸ்ட் ஒன்ஸ் டூ நோ - சிந்தன நாயக்
சிறந்த இசையமைப்பாளர் - தி பர்ஸ்ட் ஃபிலிம் (ஹிந்தி) - பிரணில் தேசாய்
சிறந்த எடிட்டிங் - மூவிங் ஃபோகஸ் - நிலதாரி ராய்
சிறந்த ஒலி அமைப்பாளர் - ஃபிளவர் இன் எ போக்லைட் - ஹிந்தி (சுபரன் செங்குப்தா)
லிட்டில் விங்ஸ் - தமிழ் - சரவணமருது சௌந்தரபாண்டி, மீனாட்சி சோமன்
சிறந்த இயக்குநர் - தி பர்ஸ்ட் ஃபிலிம் - பியூஷ் தாக்குர்
சிறந்த குறும்படம் - (30 நிமிட குறைவு) - கித் தி சேவஞ்சர்- ஹிந்தி
சமூக, சுற்றுசூழல் மதிப்பு - தி சைலண்ட் எபிடெமிக் - ஹிந்தி
சிறந்த ஆவணப் படம் - காட் வுல்சர் அண்ட் ஹுயுமன்