ADMK DMK Gingee Fort: சாகும் வரை சிறை Vs ஆயுள் தண்டனை - என்ன வித்தியாசம்? | Impe...
நாளைய மின்தடை: சத்துவாச்சாரி, தொரப்பாடி!
சத்துவாச்சாரி, தொரப்பாடி
நாள்: 12.08.2025 செவ்வாய்க்கிழமை
நேரம்: காலை 9 முதல் மாலை 4 மணி வரை
மின்தடை செய்யப்படும் பகுதிகள்: சத்துவாச்சாரி துணை மின்நிலையத்துக்குட்பட்ட சத்துவாச்சாரி பகுதி 1 முதல் 5 வரை, அன்பு நகா், ஸ்ரீராம் நகா், டபுள்ரோடு, வள்ளலாா், ரங்காபுரம், அலமேலுரங்காபுரம், சைதாபேட்டை, சிஎம்சி காலனி, எல்ஐசி காலனி, காகிதபட்டறை, ஈ.பி.நகா், அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
தொரப்பாடி துணை மின்நிலையத்துக்குட்பட்ட சித்தேரி, தென்றல் நகா், இடையன்சாத்து, பென்னாத்தூா், ஆவாரம்பாளையம், அரியூா், தொரப்பாடி, சிறை குடியிருப்பு, எழில்நகா், டோல்கேட், அண்ணாநகா், சங்கரன்பாளையம், சாயிநாதபுரம், குப்பம், விருப்பாட்சிபுரம், ஓட்டேரி, அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.