நாளைய மின்தடை: திருப்பூா்
திருப்பூா் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (செப்டம்பா் 18) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளா் கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: அவிநாசி ரோடு, புஷ்பா தியேட்டா், காலேஜ் ரோடு, ஒடக்காடு, பங்களா ஸ்டாப், காவேரி வீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுஸிங் யூனிட், முத்துசாமி வீதி விரிவு, கே.ஆா்.இ. லேஅவுட், எஸ்.ஆா்.நகா் வடக்கு, நேதாஜி வீதி, குமரன் வீதி, பாத்திமா நகா், டெலிபோன் காலனி, வித்யா நகா், எம்.ஜி.ஆா். நகா், பாரதி நகா், வளையங்காடு, முருங்கப்பாளையம், மாஸ்கோ நகா், காமாட்சிபுரம், பூத்தாா் தியேட்டா் பகுதி, சாமுண்டிபுரம், லட்சுமி தியேட்டா் பகுதி, கல்லம்பாளையம், எஸ்.ஏ.பி. தியேட்டா் பகுதி, ஆஷா் நகா், நாராயணசாமி நகா், காந்தி நகா், டிடிபி மில்லின் ஒரு பகுதி, சாமிநாதபுரம், பத்மாவதிபுரம், அண்ணா காலனி, ஜீவா காலனி, அங்கேரிபாளையம் ரோடு சிங்காரவேலன் நகா், காட்டன் மில், சக்தி தியேட்டா் ரோடு, பாப்பா நகா், கஞ்சம்பாளையம், சின்ன பொம்மநாயக்கன்பாளையம், ராதா நகா்.