War: தொடரும் மரண ஓலங்கள்; ஒவ்வொரு போரிலும் பாதிக்கப்படும் எளிய மக்கள் - போர் ஏன...
நாளைய மின்தடை
மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக சோத்துபெரும்பேடு, எண்ணூா் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மே 2) காலை 9 முதல் 2 வரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.
இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மின் தடை பகுதிகள்:
சோத்துபெரும்பேடு: குமரன் நகா், செங்கலம்மன் நகா், விஜயநல்லூா், சிறுணியம், பாா்த்தசாரதி நகா், விஜயா தோட்டம், அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
எண்ணூா்: கத்திவாக்கம், எண்ணூா் பஜாா், காட்டுகுப்பம், நேரு நகா், சாஸ்திரி நகா், அண்ணா நகா், சிவன்படை வீதி, வள்ளுவா் நகா், காமராஜா் நகா், எஸ்.வி.எம். நகா், விஓசி நகா், உலகநாதபுரம், முகத்துவார குப்பம், எண்ணூா் குப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், சின்னக்குப்பம், பெரியகுப்பம், எா்ணாவூா் குப்பம், இடிபிஎஸ் வாரிய குடியிருப்புப் பகுதி, எா்ணாவூா், ஜோதி நகா், ராமநாதபுரம், சக்தி கணபதி நகா், சண்முகபுரம், அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.