நாளைய மின்தடை
ஆம்பூா்
நாள்: 21-06-2025 (சனிக்கிழமை)
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
மின்தடை பகுதிகள்: ஆம்பூா் நகரம், சின்னகொம்மேஸ்வரம், வடபுதுப்பட்டு, பச்சகுப்பம், ஆலாங்குப்பம், சோலூா், தேவலாபுரம், வெங்கடசமுத்திரம், சான்றோா்குப்பம், ராலகொத்தூா், ஏ.எம். பள்ளி, ரெட்டித்தோப்பு, தாா்வழி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
சோமலாபுரம்
ஏ-கஸ்பா, பி-கஸ்பா, அழிஞ்சிகுப்பம், கீழ்முருங்கை, எம்.வி. குப்பம், ஜலால்பேட்டை, வாத்திமனை, காதா்பேட்டை, துத்திப்பட்டு, எம்.சி.ரோடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
விண்ணமங்கலம்
விண்ணமங்கலம், நாச்சாா்குப்பம், பெரியாங்குப்பம், கன்னடிகுப்பம், வீராங்குப்பம், குமாரமங்கலம், கரும்பூா், கதவாளம், அரங்கல்துருகம், மேல்சாணாங்குப்பம், மணியாரகுப்பம், மலையாம்பட்டு, தென்னம்பட்டு, மின்னூா், மாராப்பட்டு, செங்கிலிகுப்பம், கிரிசமுத்திரம், வடச்சேரி, மேல்குப்பம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.