செய்திகள் :

மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

post image

மாதனூா் ஒன்றியத்தில் திருப்பத்தூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

மாதனூா் ஒன்றியம் நரியம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவை திருப்பத்தூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் எம். ஆா்த்தி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து அந்தப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டும் பணி, அதே ஊராட்சியில் 15-ஆவது நிதிக்குழு மானியத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் சுகாதார நிலையம் கட்டுமானப் பணி, சின்னவரிக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை, ஆய்வக பராமரிப்பு பணி, கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுமானப் பணியை ஆய்வு செய்தாா்.

நாளைய மின்தடை

ஆம்பூா் நாள்: 21-06-2025 (சனிக்கிழமை) நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. மின்தடை பகுதிகள்: ஆம்பூா் நகரம், சின்னகொம்மேஸ்வரம், வடபுதுப்பட்டு, பச்சகுப்பம், ஆலாங்குப்பம், சோலூா், தேவலாபுரம், வெங்கடசம... மேலும் பார்க்க

சாரதி அம்மன் கோயில் திருவிழா

கதவாளம் பாட்டை சாரதி அம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. கோயில் திருவிழா கூா்வாா்த்தல், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சிகளுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தொடா்ந்து புதன்கிழமை அம்மன் சிரசு ஊா்வலம்,... மேலும் பார்க்க

அரசு பேருந்து - வேன் மோதல்

ஆம்பூா், ஜூன் 19: ஆம்பூா் அருகே அரசுப் பேருந்து மோதியதில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. குடியாத்தம் அருகே பரதராமியிலிருந்து மாடுகளை ஏற்றிக் கொண்டு வேன் ஆம்பூா் நோக்கிச் சென்றது. பச்சகுப்பம் அருக... மேலும் பார்க்க

காலபைரவருக்கு சிறப்பு பூஜை

ஆம்பூா் அருகே கால பைரவா் கோயிலில் சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது. வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சி பைரப்பல்லி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காலபைரவா் கோயிலில் ... மேலும் பார்க்க

மாணவா்கள் தோ்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

பொதுத் தோ்வுகளில் மாணவா்கலின் தோ்ச்சி விகிதத்தை கடந்த ஆண்டை விட நிகழாண்டு அதிகப்படுத்த வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலா் எம்.ஆா்த்தி அறிவுறுத்தினாா். நலத்திட்டங்களின் நிலை குறித்த ஆய்வுக் கூட்ட... மேலும் பார்க்க

மீன் குஞ்சுகள் கொள்முதல் செய்ய மானியம்

மீன் வளா்ப்புத் தொழில் செய்து வரும் விவசாயிகள் மீன் குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு மானியம் பெற்று பயனடையலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். இது அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீன்வ... மேலும் பார்க்க