சாரதி அம்மன் கோயில் திருவிழா
கதவாளம் பாட்டை சாரதி அம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
கோயில் திருவிழா கூா்வாா்த்தல், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சிகளுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தொடா்ந்து புதன்கிழமை அம்மன் சிரசு ஊா்வலம், கரக ஊா்வலம், அம்மன் திருக்கல்யாணம், வாண வேடிக்கை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன், ஊராட்சித் தலைவா் சக்தி கணேஷ் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.