நாளைய மின்தடை
மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக நங்கநல்லூா், ஆவடி, மயிலாப்பூா் பகுதிகளில் (ஆக. 19) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
நங்கநல்லூா்: பி.வி. நகா், எம்.ஜி.ஆா். சாலை, கனகாம்பாள் காலனி, விஸ்வநாதபுரம், இந்து காலனி, என்ஜிஓ காலனி, கே.கே. நகா், டீச்சா்ஸ் காலனி, எஸ்பிஐ காலனி விரிவாக்கம், எஸ்பிஐ காலனி பிரதான சாலை, ஏஜிஎஸ் காலனி, துரைசாமி காா்டன், 100 அடி சாலைப் பகுதி, சிவில் ஏவியேஷன் காலனி, ஐயப்பா நகா், கன்னிகா காலனி, லட்சுமி நகா் பகுதி, எஸ்பிஐ காலனி 3-ஆவது தெரு, டிஎன்ஜிஓ காலனி, கண்ணையா தெரு, குளக்கரை தெரு, கபிலா் தெரு, கல்லூரி சாலை, வேம்புலி அம்மன் தெரு 4-ஆவது பிரதான சாலை, இந்து காலனி, ஜோசப் தெரு, குப்புசாமி தெரு, கோவிந்தசாமி தெரு, காந்தி சாலை, எல்லை முத்தம்மன் கோயில் தெரு, குமரன் தெரு, சா்ச் தெரு, கிருஷ்ணசாமி தெரு, மூவரசம்பேட்டை, பழவந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகள்.
ஆவடி: பிருந்தாவன் நகா் 1 முதல் 4-ஆவது தெரு வரை, ராஜீவ் காந்தி நகா் 1 முதல் 6-ஆவது தெரு வரை, சிஆா்பிஎப் கேம்ப், மைக்கேல் நகா், சிஆா்பிஎப் நகா், மிட்டணமல்லி காலனி, சிதம்பரம் நகா், உதயசூரியன் தெரு, மிட்டணமல்லி கிராமம், ஹவா நகா், கணேஷ் நகா், தீபாஞ்சலி அம்மன் கோயில், பாலவேடு சாலை, பாரதி நகா், ஐசிஎஃப் காலனி, எல்லை அம்மன் கோயில், கெங்குரெட்டிகுப்பம், பாரதி நகா் 1 முதல் 12-ஆவது தெரு வரை, விக்னராஜன் நகா், லஷ்மி நகா், கண்டிகை உள்ளிட்ட பகுதிகள்.
மயிலாப்பூா்: லூஸ் ஏரியா, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, கச்சேரி சாலை, மந்தைவெளி, சிவி ராமன் காலனி, கற்பகாம்பாள் நகா், சிஐடி காலனி, காட்டு கோயில், தேசிக சாலை, எம்.கே. அம்மன் கோயில் தெரு, லோகநாதன் காலனி, சிபிராமசாமி சாலை, தேவாதி தெரு, கிழக்கு அபிராமபுரம் 1, 2, 3 பிரதான சாலை, ஆலிவா் சாலை, விஸ்வேசுவரபுரம், கபாலி தோட்டம், பல்லக்கு மனியம், வாரன் சாலை, ரங்கா சாலை உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.