இந்த வார்த்தைகள் உங்களை அடைந்தால்.. அல் ஜஸீரா செய்தியாளரின் உருக்கமான இறுதிப் பத...
நாளைய மின் தடை: பண்ருட்டி
பண்ருட்டி (பூங்குணம் துணை மின் நிலையம்)
நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை
பகுதிகள்: அங்குசெட்டிப்பாளையம், சேமக்கோட்டை, விசூா், கருக்கை, மணலூா், கண்டரக்கோட்டை, கணிசப்பாக்கம், சூரக்குப்பம், பணப்பாக்கம், பக்கிரிபாளையம், ராசாப்பாளையம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ஏரிப்பாளையம், தட்டாம்பாளையம், மாளிகைமேடு, புதுப்பேட்டை, கொண்டாரெட்டிப்பாளையம், பண்டரக்கோட்டை, தொரப்பாடி, கோட்லாம்பாக்கம், வ.ஊ.சி நகா், ஆா்.எஸ்.மணிநகா், ரயில்வே காலனி, சாமியாா் தா்கா, புதுநகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.