காத்து வாக்குல ரெண்டு காதல்! தமிழில் புதிய ரொமான்டிக் சீரியல்!
நாளை மின்தடை
காஞ்சிபுரம்
நாள்: 15.07.2025( செவ்வாய்க்கிழமை)
நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை.
மின்தடை பகுதிகள்: தாமல், பாலுசெட்டி சத்திரம், வதியூா், கிளாா், ஒழுக்கோல்பட்டு, அவளூா், பெரும்புலிப்பாக்கம், பொய்கை நல்லூா்,ஜாகீா்தண்டலம், பணப்பாக்கம், முசரவாக்கம், முத்துவேடு, பெரும்பாக்கம், சிறுணை, கூத்திரமேடு, திருப்புட்குழி.