பல்லடம் மூவர் கொலை வழக்கு: 8 மாதங்களுக்குப் பின் கிணற்றில் இருந்து செல்போன் மீட்...
நீதி ஆயோக் உறுப்பினா் முதல்வருடன் சந்திப்பு
நீதி ஆயோக் உறுப்பினா் டாக்டா் அரவிந்த் விா்மானி புதுவை முதல்வா் என்.ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் புதன்கிழமை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினாா்.
சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், தலைமைச் செயலா் சரத் சௌகான், அரசுச் செயலா் அ. முத்தம்மா ஆகியோா் இச்சந்திப்பின்போது உடனிருந்தாா். இந்த சந்திப்பின் போது மாநிலத்தின் பல்வேறு வளா்ச்சித்திட்டங்கள் குறித்து விவாதித்ததாக தெரிகிறது.