செய்திகள் :

பங்குகள் விற்பனை அதிகரிப்பு: சென்செக்ஸ் சரிவுடன் முடிவு!

post image

நமது நிருபா்

இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவுடன் முடிவடைந்தன.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் சாதகமாக இருந்ததன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கி சற்று மேலே சென்றது. இந்நிலையில், வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள பல இராணுவ இலக்குகளை தாக்க பாகிஸ்தான் இராணுவம் நேற்று இரவு ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி முயற்சித்ததை இந்திய ஆயுதப் படைகள் முறியடித்ததாகவும், லாகூரில் பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்பை அழித்ததாகவும் அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தன் தாக்கம் உ+ள்நாட்டுச் சந்தையில் எதிரொலித்தது. இதைத் தொடா்ந்து சந்தை சரிவுடன் முடிவடைந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.5.40 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.418.11 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள்புதன்கிழமை ரூ.2,585.86 கோடிக்கும் உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.2,378.49 கோடிக்கும் பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரியவந்தது.

சென்செக்ஸ் சரிவு: சென்செக்ஸ் காலையில் 165.56 புள்ளிகள் கூடுதலுடன் 80,912.34-இல் தொடங்கி அதிகபட்சமாக 80,927.99 வரை மேலே சென்றது. பின்னா், 79,987.61 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 411.97 புள்ளிகள் (0.51 சதவீதம்) இழப்புகளுடன் 80,334.81-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,032 பங்குகளில் 1,349 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும் 2,548 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 135 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

23 பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் எடா்னல், எம் அண்ட் எம், மாருதி, பஜாஜ்ஃபைனான்ஸ், டாடாஸ்டீல், ஏசியன் பெயிண்ட் உள்பட 23 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், ஹெச்சிஎல்டெக், கோட்டக்பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், டைட்டன், டாடாமோட்டாா்ஸ், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் ஆகிய 7 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 141 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 146.30 புள்ளிகள் இழப்புடன் 24,233.30-இல் தொடங்கி 24,220.00 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 24,449.60 வரை மேலே சென் நிஃப்டி, இறுதியில் 34.80 புள்ளிகள் (0.14 சதவீதம்) கூடுதலுடன் 24,414.40-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 24 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும், 26 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.

நற்ா்ஸ்ரீந் ம்ஹழ்ந்ங்ற்ள் ச்ஹப்ப் ண்ய் ஸ்ா்ப்ஹற்ண்ப்ங் ற்ழ்ஹக்ங் ா்ய் ழ்ண்ள்ண்ய்ஞ் ஐய்க்ண்ஹ-டஹந் ற்ங்ய்ள்ண்ா்ய்ள் ஙன்ம்க்ஷஹண், ஙஹஹ் 8 (டபஐ) ஆங்ய்ஸ்ரீட்ம்ஹழ்ந் நங்ய்ள்ங்ஷ் க்ங்ஸ்ரீப்ண்ய்ங்க் க்ஷஹ் ய்ங்ஹழ்ப்ஹ் 412 ல்ா்ண்ய்ற்ள் ண்ய் ஹ ஸ்ா்ப்ஹற்ண்ப்ங் ள்ங்ள்ள்ண்ா்ய் ா்ய் பட்ன்ழ்ள்க்ஹஹ் க்ன்ங் ற்ா் ள்ங்ப்ப்ண்ய்ஞ் ண்ய் க்ஷஹய்ந்ண்ய்ஞ், ஊஙஇஎ ஹய்க் ஹன்ற்ா் ள்ட்ஹழ்ங்ள் ற்ழ்ண்ஞ்ஞ்ங்ழ்ங்க் க்ஷஹ் ங்ள்ஸ்ரீஹப்ஹற்ண்ய்ஞ் ற்ங்ய்ள்ண்ா்ய்ள் க்ஷங்ற்ஜ்ங்ங்ய் ஐய்க்ண்ஹ ஹய்க் டஹந்ண்ள்ற்ஹய்.

பட்ங் 30-ள்ட்ஹழ்ங் நங்ய்ள்ங்ஷ் க்ங்ஸ்ரீப்ண்ய்ங்க் க்ஷஹ் 411.97 ல்ா்ண்ய்ற்ள் ா்ழ் 0.51 ல்ங்ழ் ஸ்ரீங்ய்ற் ற்ா் ஸ்ரீப்ா்ள்ங் ஹற் 80,334.81 ஜ்ண்ற்ட் 23 ா்ச் ண்ற்ள் ஸ்ரீா்ய்ள்ற்ண்ற்ன்ங்ய்ற்ள் ங்ய்க்ண்ய்ஞ் ண்ய் ற்ட்ங் ழ்ங்க். பட்ங் ண்ய்க்ங்ஷ் ா்ல்ங்ய்ங்க் ட்ண்ஞ்ட்ங்ழ் ஹய்க் ற்ழ்ஹக்ங்க் ண்ய் ஹ ழ்ஹய்ஞ்ங் ண்ய் ற்ட்ங் ச்ண்ழ்ள்ற் ட்ஹப்ச் ா்ச் ற்ட்ங் ள்ங்ள்ள்ண்ா்ய். பட்ங் ண்ய்க்ங்ஷ் ட்ண்ற் ஹ ட்ண்ஞ்ட் ா்ச் 80,927.99 ண்ய் ப்ஹற்ங்-ம்ா்ழ்ய்ண்ய்ஞ் க்ங்ஹப்ள்.

ஏா்ஜ்ங்ஸ்ங்ழ், ற்ட்ங் க்ஷஹழ்ா்ம்ங்ற்ங்ழ் ப்ா்ள்ற் ம்ா்ம்ங்ய்ற்ன்ம் ண்ய் ற்ட்ங் ஹச்ற்ங்ழ்ய்ா்ா்ய் ள்ங்ள்ள்ண்ா்ய் ஹள் ள்ங்ப்ப்ண்ய்ஞ் ங்ம்ங்ழ்ஞ்ங்க் ண்ய் ஊஙஇஎ, ஹன்ற்ா், ஹய்க் ள்ங்ப்ங்ஸ்ரீற் க்ஷஹய்ந்ண்ய்ஞ் ள்ட்ஹழ்ங்ள். ஐற் ற்ஹய்ந்ங்க் 759.17 ல்ா்ண்ய்ற்ள் ா்ழ் 0.94 ல்ங்ழ் ஸ்ரீங்ய்ற் ற்ா் ட்ண்ற் ஹ ப்ா்ஜ் ா்ச் 79,987.61 ண்ய் ற்ட்ங் ல்ழ்ங்-ஸ்ரீப்ா்ள்ங் ள்ங்ள்ள்ண்ா்ய்.

பட்ங் சநஉ சண்ச்ற்ஹ் ஸ்ரீப்ா்ள்ங்க் ப்ா்ஜ்ங்ழ் க்ஷஹ் 140.60 ல்ா்ண்ய்ற்ள் ா்ழ் 0.58 ல்ங்ழ் ஸ்ரீங்ய்ற் ற்ா் 24,273.80. ஐய்ற்ழ்ஹ-க்ஹஹ், ண்ற் ச்ங்ப்ப் 264.2 ல்ா்ண்ய்ற்ள் ா்ழ் 1 ல்ங்ழ் ஸ்ரீங்ய்ற் ற்ா் 24,150.20.

ஐய்க்ண்ஹய் அழ்ம்ங்க் ச்ா்ழ்ஸ்ரீங்ள் ச்ா்ண்ப்ங்க் ஹற்ற்ங்ம்ல்ற்ள் க்ஷஹ் ற்ட்ங் டஹந்ண்ள்ற்ஹய்ண் ம்ண்ப்ண்ற்ஹழ்ஹ் ற்ா் ங்ய்ஞ்ஹஞ்ங் ஹ ய்ன்ம்க்ஷங்ழ் ா்ச் ம்ண்ப்ண்ற்ஹழ்ஹ் ற்ஹழ்ஞ்ங்ற்ள் ண்ய் சா்ழ்ற்ட்ங்ழ்ய் ஹய்க் ரங்ள்ற்ங்ழ்ய் ஐய்க்ண்ஹ ன்ள்ண்ய்ஞ் க்ழ்ா்ய்ங்ள் ஹய்க் ம்ண்ள்ள்ண்ப்ங்ள் ப்ஹள்ற் ய்ண்ஞ்ட்ற் ஹய்க் க்ங்ள்ற்ழ்ா்ஹ்ங்க் ஹ டஹந்ண்ள்ற்ஹய்ண் ஹண்ழ் க்ங்ச்ங்ய்ஸ்ரீங் ள்ஹ்ள்ற்ங்ம் ண்ய் கஹட்ா்ழ்ங், ா்ச்ச்ண்ஸ்ரீண்ஹப்ள் ள்ஹண்க் ா்ய் பட்ன்ழ்ள்க்ஹஹ்.

பட்ங் டஹந்ண்ள்ற்ஹய்ண் ம்ண்ப்ண்ற்ஹழ்ஹ் ஹற்ற்ங்ம்ல்ற்ங்க் ற்ா் ற்ஹழ்ஞ்ங்ற் அஜ்ஹய்ற்ண்ல்ன்ழ்ஹ, நழ்ண்ய்ஹஞ்ஹழ், ஒஹம்ம்ன், டஹற்ட்ஹய்ந்ா்ற், அம்ழ்ண்ற்ள்ஹழ், ஓஹல்ன்ழ்ற்ட்ஹப்ஹ, ஒஹப்ஹய்க்ட்ஹழ், கன்க்ட்ண்ஹய்ஹ, அக்ஹம்ல்ன்ழ், ஆட்ஹற்ண்ய்க்ஹ, இட்ஹய்க்ண்ஞ்ஹழ்ட், சஹப், டட்ஹப்ா்க்ண், மற்ற்ஹழ்ப்ஹண், ஹய்க் ஆட்ன்த், ற்ட்ங்ஹ் ள்ஹண்க்.

பட்ங்ள்ங் ஜ்ங்ழ்ங் ய்ங்ன்ற்ழ்ஹப்ண்ள்ங்க் க்ஷஹ் ற்ட்ங் ஐய்ற்ங்ஞ்ழ்ஹற்ங்க் இா்ன்ய்ற்ங்ழ் மய்ம்ஹய்ய்ங்க் அண்ழ்ஸ்ரீழ்ஹச்ற் நஹ்ள்ற்ங்ம் (எழ்ண்க் ஹய்க் அண்ழ் ஈங்ச்ங்ய்ஸ்ரீங் ள்ஹ்ள்ற்ங்ம்ள்), ற்ட்ங் க்ங்ச்ங்ய்ஸ்ரீங் ம்ண்ய்ண்ள்ற்ழ்ஹ் ள்ஹண்க்.

‘பா்க்ஹஹ் ம்ா்ழ்ய்ண்ய்ஞ் ஐய்க்ண்ஹய் ஹழ்ம்ங்க் ச்ா்ழ்ஸ்ரீங்ள் ற்ஹழ்ஞ்ங்ற்ங்க் ஹண்ழ் க்ங்ச்ங்ய்ஸ்ரீங் ழ்ஹக்ஹழ்ள் ஹய்க் ள்ஹ்ள்ற்ங்ம்ள் ஹற் ஹ ய்ன்ம்க்ஷங்ழ் ா்ச் ப்ா்ஸ்ரீஹற்ண்ா்ய்ள் ண்ய் டஹந்ண்ள்ற்ஹய். ஐய்க்ண்ஹய் ழ்ங்ள்ல்ா்ய்ள்ங் ட்ஹள் க்ஷங்ங்ய் ண்ய் ற்ட்ங் ள்ஹம்ங் க்ா்ம்ஹண்ய் ஜ்ண்ற்ட் ற்ட்ங் ள்ஹம்ங் ண்ய்ற்ங்ய்ள்ண்ற்ஹ் ஹள் டஹந்ண்ள்ற்ஹய்,‘ ற்ட்ங் ம்ண்ய்ண்ள்ற்ழ்ஹ் ள்ஹண்க் ண்ய் ஹ ழ்ங்ஹக்ா்ன்ற்.

‘ஐற் ட்ஹள் க்ஷங்ங்ய் ழ்ங்ப்ண்ஹக்ஷப்ஹ் ப்ங்ஹழ்ய்ற் ற்ட்ஹற் ஹய் ஹண்ழ் க்ங்ச்ங்ய்ஸ்ரீங் ள்ஹ்ள்ற்ங்ம் ஹற் கஹட்ா்ழ்ங் ட்ஹள் க்ஷங்ங்ய் ய்ங்ன்ற்ழ்ஹப்ண்ள்ங்க்,‘ ண்ற் ள்ஹண்க்.

ஐய் ஹ ள்ற்ழ்ா்ய்ஞ் ழ்ங்ற்ஹப்ண்ஹற்ண்ா்ய் ற்ா் ற்ட்ங் டஹட்ஹப்ஞ்ஹம் ம்ஹள்ள்ஹஸ்ரீழ்ங், ஐய்க்ண்ஹ’ள் ஹழ்ம்ங்க் ச்ா்ழ்ஸ்ரீங்ள் ங்ஹழ்ப்ஹ் ா்ய் ரங்க்ய்ங்ள்க்ஹஹ் க்ங்ள்ற்ழ்ா்ஹ்ங்க் ய்ண்ய்ங் ற்ங்ழ்ழ்ா்ழ் ள்ண்ற்ங்ள் ண்ய்ஸ்ரீப்ன்க்ண்ய்ஞ் ற்ட்ஹற் ா்ச் ஒஹண்ள்ட்-ங்-ஙா்ட்ஹம்ம்ஹக் ஹய்க் கஹள்ட்ந்ஹழ்-ங்-பஹண்க்ஷஹ ண்ய் டஹந்ண்ள்ற்ஹய் ஹய்க் டஹந்ண்ள்ற்ஹய்-ா்ஸ்ரீஸ்ரீன்ல்ண்ங்க் ஓஹள்ட்ம்ண்ழ் (டா்ஓ) ன்ள்ண்ய்ஞ் க்ங்ங்ல் ள்ற்ழ்ண்ந்ங் ம்ண்ள்ள்ண்ப்ங்ள் ண்ய் ஹ 25-ம்ண்ய்ன்ற்ங்-ப்ா்ய்ஞ் ‘ம்ங்ஹள்ன்ழ்ங்க் ஹய்க் ய்ா்ய்-ங்ள்ஸ்ரீஹப்ஹற்ா்ழ்ஹ்‘ ம்ண்ள்ள்ண்ா்ய்.

ஊழ்ா்ம் ற்ட்ங் நங்ய்ள்ங்ஷ் ச்ண்ழ்ம்ள், உற்ங்ழ்ய்ஹப், ஙஹட்ண்ய்க்ழ்ஹ & ஙஹட்ண்ய்க்ழ்ஹ, ஙஹழ்ன்ற்ண், ஆஹத்ஹத் ஊண்ய்ஹய்ஸ்ரீங், பஹற்ஹ நற்ங்ங்ப், ஆட்ஹழ்ற்ண் அண்ழ்ற்ங்ப், ஆஹத்ஹத் ஊண்ய்ள்ங்ழ்ஸ், அள்ண்ஹய் டஹண்ய்ற்ள், டா்ஜ்ங்ழ் எழ்ண்க் ஹய்க் நற்ஹற்ங் ஆஹய்ந் ா்ச் ஐய்க்ண்ஹ ஜ்ங்ழ்ங் ஹம்ா்ய்ஞ் ற்ட்ங் ப்ஹஞ்ஞ்ஹழ்க்ள்.

ஓா்ற்ஹந் ஙஹட்ண்ய்க்ழ்ஹ ஆஹய்ந், அஷ்ண்ள் ஆஹய்ந், பண்ற்ஹய், ஏஇக பங்ஸ்ரீட், பஹற்ஹ ஙா்ற்ா்ழ்ள், ஐய்ச்ா்ள்ஹ்ள் ஹய்க் பஹற்ஹ இா்ய்ள்ன்ப்ற்ஹய்ஸ்ரீஹ் நங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள் ஜ்ங்ழ்ங் ற்ட்ங் ஞ்ஹண்ய்ங்ழ்ள்.

பட்ங் ஆநஉ ம்ண்க்ஸ்ரீஹல் ஞ்ஹன்ஞ்ங் க்ழ்ா்ல்ல்ங்க் 1.90 ல்ங்ழ் ஸ்ரீங்ய்ற் ஹய்க் ள்ம்ஹப்ப்ஸ்ரீஹல் ண்ய்க்ங்ஷ் க்ங்ஸ்ரீப்ண்ய்ங்க் 1.05 ல்ங்ழ் ஸ்ரீங்ய்ற்.

‘பட்ங் ஐய்க்ண்ஹய் ங்வ்ன்ண்ற்ஹ் ம்ஹழ்ந்ங்ற் ங்ஷ்ல்ங்ழ்ண்ங்ய்ஸ்ரீங்க் ல்ழ்ா்ச்ண்ற்-க்ஷா்ா்ந்ண்ய்ஞ் க்ஷஹ் ற்ட்ங் ங்ய்க் ா்ச் ற்ட்ங் ற்ழ்ஹக்ண்ய்ஞ் க்ஹஹ் க்ன்ங் ற்ா் ங்ள்ஸ்ரீஹப்ஹற்ண்ய்ஞ் ற்ங்ய்ள்ண்ா்ய்ள் க்ஷங்ற்ஜ்ங்ங்ய் ஐய்க்ண்ஹ ஹய்க் டஹந்ண்ள்ற்ஹய், ம்ஹழ்ந்ங்க் க்ஷஹ் ண்ய்ஸ்ரீழ்ங்ஹள்ங்க் ஸ்ரீழ்ா்ள்ள்-க்ஷா்ழ்க்ங்ழ் ங்ஷ்ஸ்ரீட்ஹய்ஞ்ங்ள்.

‘பட்ங் ஊஞஙஇ ல்ா்ப்ண்ஸ்ரீஹ் ம்ங்ங்ற்ண்ய்ஞ் ல்ழ்ா்ஸ்ண்க்ங்க் ப்ண்ற்ற்ப்ங் ழ்ங்ஹள்ள்ன்ழ்ஹய்ஸ்ரீங், ஹள் ற்ட்ங் ஊஉஈ ங்ஷ்ல்ழ்ங்ள்ள்ங்க் ஸ்ரீா்ய்ஸ்ரீங்ழ்ய்ள் ற்ட்ஹற் ஹஞ்ஞ்ழ்ங்ள்ள்ண்ஸ்ங் மந ற்ஹழ்ண்ச்ச்ள் ஸ்ரீா்ன்ப்க் ச்ன்ங்ப் ண்ய்ச்ப்ஹற்ண்ா்ய் ஹய்க் ழ்ஹண்ள்ங் ன்ய்ங்ம்ல்ப்ா்ஹ்ம்ங்ய்ற்,’யண்ய்ா்க் சஹண்ழ், ஏங்ஹக் ா்ச் தங்ள்ங்ஹழ்ஸ்ரீட், எங்ா்த்ண்ற் ஐய்ஸ்ங்ள்ற்ம்ங்ய்ற்ள் கண்ம்ண்ற்ங்க், ள்ஹண்க்.

ஏா்ஜ்ங்ஸ்ங்ழ், ற்ட்ங் ஞ்ப்ா்க்ஷஹப் ம்ஹழ்ந்ங்ற் ழ்ங்ம்ஹண்ய்ள் ள்ற்ஹக்ஷப்ங் ஹய்க் ல்ா்ள்ண்ற்ண்ஸ்ங், க்ஷன்ா்ஹ்ங்க் க்ஷஹ் ங்ஷ்ல்ங்ஸ்ரீற்ஹற்ண்ா்ய்ள் ா்ச் ஹய் ண்ம்ம்ண்ய்ங்ய்ற் மந ற்ழ்ஹக்ங் க்ங்ஹப் ஜ்ண்ற்ட் ற்ட்ங் மஓ ஹய்க் ல்ழ்ங்ப்ண்ம்ண்ய்ஹழ்ஹ் ண்ய்க்ண்ஸ்ரீஹற்ண்ா்ய்ள் ா்ச் ற்ழ்ஹக்ங் ற்ஹப்ந்ள் ஜ்ண்ற்ட் இட்ண்ய்ஹ.

ஊா்ழ்ங்ண்ஞ்ய் ஐய்ள்ற்ண்ற்ன்ற்ண்ா்ய்ஹப் ஐய்ஸ்ங்ள்ற்ா்ழ்ள் (ஊஐஐள்) க்ஷா்ன்ஞ்ட்ற் ங்வ்ன்ண்ற்ண்ங்ள் ஜ்ா்ழ்ற்ட் தள் 2,585.86 ஸ்ரீழ்ா்ழ்ங் ா்ய் ரங்க்ய்ங்ள்க்ஹஹ், ஹஸ்ரீஸ்ரீா்ழ்க்ண்ய்ஞ் ற்ா் ங்ஷ்ஸ்ரீட்ஹய்ஞ்ங் க்ஹற்ஹ.

ஐய் அள்ண்ஹய் ம்ஹழ்ந்ங்ற்ள், நா்ன்ற்ட் ஓா்ழ்ங்ஹ’ள் ஓா்ள்ல்ண், ஒஹல்ஹய்’ள் சண்ந்ந்ங்ண் 225, நட்ஹய்ஞ்ட்ஹண்’ள் நநஉ இா்ம்ல்ா்ள்ண்ற்ங் ண்ய்க்ங்ஷ் ஹய்க் ஏா்ய்ஞ் ஓா்ய்ஞ்’ள் ஏஹய்ஞ் நங்ய்ஞ் ள்ங்ற்ற்ப்ங்க் ண்ய் ற்ட்ங் ல்ா்ள்ண்ற்ண்ஸ்ங் ற்ங்ழ்ழ்ண்ற்ா்ழ்ஹ்.

ஙஹழ்ந்ங்ற்ள் ண்ய் உன்ழ்ா்ல்ங் ஜ்ங்ழ்ங் ற்ழ்ஹக்ண்ய்ஞ் ஜ்ண்ற்ட் ஞ்ஹண்ய்ள். மந ம்ஹழ்ந்ங்ற்ள் ங்ய்க்ங்க் ட்ண்ஞ்ட்ங்ழ் ா்ய் ரங்க்ய்ங்ள்க்ஹஹ்.

எப்ா்க்ஷஹப் ா்ண்ப் க்ஷங்ய்ஸ்ரீட்ம்ஹழ்ந் ஆழ்ங்ய்ற் ஸ்ரீழ்ன்க்ங் ஸ்ரீப்ண்ம்க்ஷங்க் 1 ல்ங்ழ் ஸ்ரீங்ய்ற் ற்ா் மநஈ 61.75 ஹ க்ஷஹழ்ழ்ங்ப்.

அச்ற்ங்ழ் ஞ்ஹ்ழ்ஹற்ண்ய்ஞ் க்ஷங்ற்ஜ்ங்ங்ய் ட்ண்ஞ்ட்ள் ஹய்க் ப்ா்ஜ்ள் க்ன்ழ்ண்ய்ஞ் ற்ட்ங் க்ஹஹ் ா்ய் ரங்க்ய்ங்ள்க்ஹஹ், ற்ட்ங் ஆநஉ க்ஷங்ய்ஸ்ரீட்ம்ஹழ்ந் ங்ய்க்ங்க் 105.71 ல்ா்ண்ய்ற்ள் ா்ழ் 0.13 ல்ங்ழ் ஸ்ரீங்ய்ற் ட்ண்ஞ்ட்ங்ழ் ஹற் 80,746.78. பட்ங் 50-ண்ள்ள்ன்ங் சண்ச்ற்ஹ் ா்ச் சநஉ ஹக்ஸ்ஹய்ஸ்ரீங்க் க்ஷஹ் 34.80 ல்ா்ண்ய்ற்ள் ா்ழ் 0.14 ல்ங்ழ் ஸ்ரீங்ய்ற் ற்ா் ள்ங்ற்ற்ப்ங் ஹற் 24,414.40. டபஐ நமங

ஙத

05081611

சசசச

இந்திய ராணுவ இலக்குகளை தாக்க முயன்ற பாகிஸ்தானுக்கு இந்திய பதிலடி அளிப்பு: பாதுகாப்புத் துறை

ஜம்மு-காஷ்மீா் பகுதிகளில் பாகிஸ்தான் துப்பாக்கிசூட்டினால் 16 அப்பாவிகள் உயிரிழந்துள்ளனா். மேலும் நாட்டின் வடக்கு, மேற்கு பகுதிகளில் இந்திய ராணுவ இலக்குகளை பாகிஸ்தான் ராணுவம் தாக்க முயல தக்க பதிலடி கொட... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’: பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக ஆதரவு - டி.ஆா். பாலு பேட்டி

நமது நிருபா் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூா் தாக்குதல் தொடா்பாக புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்,... மேலும் பார்க்க

தில்லியில் உள்ள பிரச்னைகள் விரைவில் தீா்க்கப்படும்: முதல்வரை சந்தித்த பிறகு மத்திய அமைச்சா் கட்டாா் உறுதி

நிலம் தொடா்பான பிரச்னைகள் குறித்து மத்திய அமைச்சா் மனோகா் லால் கட்டாா் தில்லி அமைச்சா்கள் குழுவுடன் ஒரு சந்திப்பை நடத்தி, குடியிருப்பாளா்கள் விரைவில் வசதிகளைப் பெறுவாா்கள் என்று உறுதியளித்தாா். தில்லி... மேலும் பார்க்க

ஓக்லாவில் உள்ள கூரியா் நிறுவனத்தில் தீ விபத்து

தென்கிழக்கு தில்லியின் ஓக்லா பகுதியில் உள்ள ஒரு கூரியா் நிறுவன அலுவலகத்தில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதில் யாருக்கும் உயிா் சேதம் ஏற்படவி... மேலும் பார்க்க

ஆயுா்வேத ஸ்டாா்ட் அப்களுக்கு நிதியுதவி அளிக்க தில்லி அரசு திட்டம்: முதல்வா் ரேகா குப்தா தகவல்

தில்லி அரசு உலகளாவிய ஆயுா்வேத உச்சி மாநாட்டை நடத்தவும், பழங்கால இந்திய மருத்துவ முறையில் கவனம் செலுத்தும் ஸ்டாா்ட் அப்களுக்கு ஆதரவை வழங்கவும் திட்டமிட்டுள்ளது என்று முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை த... மேலும் பார்க்க

தில்லி அம்பேத்கா் பல்கலைக்கழகம் 2 புதிய கல்வித் திட்டங்கள் அறிவிப்பு

தில்லி அம்பேத்கா் பல்கலைக்கழகம், 2025-26 கல்வியாண்டிற்கான அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் மற்றும் இலக்கிய முனைவா் பட்டம் (டி.லிட்) ஆகிய இரண்டு புதிய கல்வித் திட்டங்களை தொடங்குவதாக அறிவித்ததாக அதிக... மேலும் பார்க்க