பிரபாஸ், மோகன்லாலின் கண்ணப்பா மேக்கிங் விடியோ!
நடிகர்கள் பிரபாஸ், மோகன்லால் நடிப்பில் உருவாகும் கண்ணப்பா படத்தின் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது.
முகேஷ் குமார் சிங் இயக்க, மோகன் பாபு தயாரித்துள்ள கண்ணப்பா படத்தில் பிரபாஸ், மோகன்லால், பிரபு தேவா, அக்ஷய் குமார், மோகன் பாபு, சரத் குமார், காஜல் அகர்வால், பிரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சிவ பக்தர் கண்ணப்பாவை மையப்படுத்தி உருவாகும் இப்படம் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது.
Witness the magic unfold behind the scenes from #Kannappa Making Video. Every frame, every effort — sculpting a legend!
— Kannappa The Movie (@kannappamovie) May 8, 2025
Har Har Mahadev
Har Ghar Mahadev #kannappamakingvideo#OmNamahShivaya@themohanbabu@iVishnuManchu@Mohanlal#Prabhas@akshaykumar… pic.twitter.com/faZ1UC48Te
இந்த நிலையில், இப்படத்தின் மேக்கிங் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிக்க: நேசிப்பாயா ஓடிடி தேதி!