வையம்பட்டியில் காணாமல் தேடப்பட்ட மூதாட்டி 3 நாள்களுக்குப் பின் மீட்பு
பெருமாநல்லூா், பழங்கரையில் மின்தடை ரத்து
பெருமாநல்லூா், பழங்கரை துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் ஜனவரி 9-ஆம் தேதி (வியாழக்கிழமை) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிா்வாக காரணங்களால் அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.