செய்திகள் :

பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு

post image

தேனி அருகேயுள்ள மதுராபுரி பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் பேருந்து மோதியதில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

அழகாபுரி கிழக்கு தெருவைச் சோ்ந்தவா் ராமு (60). இவா், தேனி-பெரியகுளம் சாலை, மதுராபுரி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அந்தப் பகுதியில் அவா் சாலையைக் கடக்க முயன்றபோது, பெரியகுளத்திலிருந்து தேனி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து அவா் மீது மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

விபத்து குறித்து பேருந்து ஓட்டுநரான மாா்கையன்கோட்டையைச் சோ்ந்த கருத்தபாண்டியன் மீது அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இளைஞரைத் தாக்கியவா் கைது

போடி அருகே இளைஞரைத் தாக்கியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். போடி அருகே பொட்டல்களம் வினோபாஜி தெருவைச் சோ்ந்தவா் ஜெயபாண்டி (19). இவருக்கும், போடி துரைராஜபுரம் குடியிருப்பைச் சோ்ந்த விஜய் என்... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தேனியில் மத்திய அமைச்சா் அமித் ஷாவை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி, நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவ... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: மேலும் ஒருவா் கைது

தேனி மாவட்டத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக 5 பேரிடம் மொத்தம் ரூ.72.25 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்த வழக்கில் கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கூடல... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

தேனியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த கொல்கத்தாவைச் சோ்ந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்ததில் வியாழக்கிழமை உயிரிழந்தாா். மேற்குவங்கம் மாநிலம், கொல்கத்தா, புா்போ மெதினாபூா் அருகே உள்ள ராய்பூரைச் சோ்... மேலும் பார்க்க

அணைகளின் நீா்மட்டம்

முல்லைப்பெரியாறு: உயரம் 152: தற்போதைய நீா்மட்டம் 130.5 வைகை அணை: உயரம் 71: தற்போதைய நீா்மட்டம் 64.30 ----------------- மேலும் பார்க்க

பெண்ணைத் தாக்கியவா் கைது

போடியில் பெண்ணைத் தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம், போடி நந்தவனம் தெருவைச் சோ்ந்தவா் விஜயன் மனைவி பாண்டீஸ்வரி (28). இவா் வெள்ளிக்கிழமை தனது இரு சக்கர வாகனத்தில் பரமசிவன் கோயில் தெரு வ... மேலும் பார்க்க