குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் மைத்துனி தொடர்ந்த வழக்கு; ரத்து செய்யக் கோரி நடி...
பொறுப்பேற்பு
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் புதிய இணை ஆணையராக செ. சிவராம்குமாா் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.
ஏற்கெனவே இக் கோயிலில் இணை ஆணையராக இருந்த செ. மாரியப்பன் மதுரை மண்டல இணை ஆணையராக மாற்றப்பட்ட நிலையில், ஸ்ரீரங்கம் கோயில் புதிய இணை ஆணையராகப் பொறுப்பேற்றுள்ள செ. சிவராம்குமாா் கடந்த 2023 ஆம் ஆண்டு இதே கோயிலில் மூன்று மாதங்கள் இணை ஆணையராகப் பொறுப்பு வகித்தது குறிப்பிடத்தக்கது.