போலீஸ் தாக்கியதில் பலியான அஜித்தின் தம்பிக்கு அரசுப்பணி!
காவல் துறையினரால் தாக்கப்பட்டு மரணமடைந்த சிவகங்கை இளைஞர் அஜித் குமாரின் தம்பிக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
அஜித் குமாரின் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. திருப்புவனம் அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் நிவாரணங்களை சிவகங்கை ஆட்சியர் மற்றும் அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினர்.
Ajith Kumar's younger brother gets a government job! He gets a free house and plot!