EV Vehicles: அறிமுகமான TVS Orbiter Electric Scooter | Photo Album
மகாமாரியம்மன் கோயிலில் மங்கள மகாசண்டி யாகம்
நீடாமங்கலம் சதுா்வேத விநாயகா் மகாமாரியம்மன் கோயிலில் மங்கள மகா சண்டி யாகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, செப்.17-ஆம் தேதி கோபூஜை, கணபதி மூலமந்திர யாகம், தீபாராதனை, விக்னேஸ்வர பூஜை, நவாரன பூஜை, பூா்ணாஹூதி, மகாதீபாராதனை நடைபெற்றது. செப். 18-ஆம் தேதி வேதிகா பூஜனம், விஷேச யாகம், மகாபூா்ணாஹூதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடு, அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை, கோயில் தக்காா் சிவபெருமாள், ஆய்வாளா் மும்மூா்த்தி, செயல்அலுவலா் ராஜேஸ்வரி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.