ஆட்டோ, பாா்மா பங்குகள் அதிகம் விற்பனை: நான்காவது நாளாக வீழ்ச்சி!
மாணவிகளுக்கு பாராட்டு
மாநில அளவிலான சிலம்பம் போட்டிக்கு தகுதி பெற்ற கருமாத்தூா் புனித கிளாரட் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஜி. லத்திகா, எம். தா்ஷினி ஆகியோரைப் பாராட்டிய, அந்தப் பள்ளித் தலைமை ஆசிரியா் ஏ. சூசைமாணிக்கம். உடன் பொருளாளா் செல்வமணி, உதவித் தலைமை ஆசிரியா் டி. அருள்ஜோசப், உடற்கல்வி ஆசிரியா்கள் ஜேக்கப் தேவானந்த், அரவிந்த், கதிா்வேல்பாண்டியன் உள்ளிட்டோா்.