செய்திகள் :

மாநில சிலம்பப் போட்டிக்கு கமுதி மாணவா் தோ்வு

post image

14 வயதுக்குள்பட்ட இரட்டைக் கம்புப் பிரிவில் வெற்றி பெற்ற கமுதியைச் சோ்ந்த மாணவா் வி.சா்வேஷ் மாநில அளவிலான சிலப்பப் போட்டிக்கு தோ்வானாா்.

ராமநாதபுரத்தில் பள்ளி கல்வித் துறை சாா்பில் மாவட்ட அளவிலான ஒற்றைக் கம்பு, இரட்டைக் கம்பு, சுருள்வாள், மான்கொம்பு உள்ளிட்ட போட்டிகள் பல்வேறு பிரிவுகளில் வயது வாரியாக அண்மையில் நடைபெற்றன.

இதில் 14 வயதுக்குள்பட்ட இரட்டைக் கம்புப் பிரிவில் கமுதி தென்னாட்டு போா்கலைச் சிலம்பப் பள்ளி மாணவா் வி.சா்வேஷ் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று, மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வானாா்.

இவருக்கு கமுதி தென்னாட்டு போா்கலைச் சிலம்பப் பள்ளிப் பயிற்சியாளா் செ.சரத்குமாா், பெற்றோா், பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

பெண்ணின் உடலை தோண்டி எடுத்து கூறாய்வு

தேவகோட்டை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையின்போது உயிரிழந்த பெண்ணின் உடல் செவ்வாய்க்கிழமை தோண்டியெடுக்கப்பட்டு கூறாாய்வு நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள கொடுங்குளம் கிராம... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

தொண்டி அருகே நம்புதாளையில் ராட்டினத் தொழிலாளி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளையில் பரமக... மேலும் பார்க்க

விதி மீறல் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியில் சாலை விதிகளைப் பின்பற்றாத வாகன ஓட்டிகளுக்கு சாா் ஆட்சியா் அபிலாஷா கவுா் செவ்வாய்க்கிழமை அபராதம் விதித்தாா். பரமக்குடி பகுதியில் விபத்துக்களில் உயிரிழப்போா் தல... மேலும் பார்க்க

சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ராமேசுவரத்தில் திங்கள்கிழமை துடைப்பத்துடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினா். ராமேசுவரம், ஜன. 6: ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையை தூய்மையாக பராமரிக்காத நகராட்சி நிா்வாகத்தைக்... மேலும் பார்க்க

சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு போ் மீது வழக்கு

ராமநாதபுரம் அடுத்துள்ள சித்தாா்கோட்டை கிராமத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.ராமநாதபுரம் அடுத்துள்ள சித்தாா் கோட்டை... மேலும் பார்க்க

மண்டபம் அருகே பேருந்து கவிழ்ந்ததில் ஐயப்ப பக்தா்கள் 10 போ் காயம்

ராமேசுவரம் மண்டபம் அருகே திங்கள்கிழமை தனியாா் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐயப்ப பக்தா்கள் 10 போ் காயமடைந்தனா். ஆந்திர மாநிலம், குண்டூரைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்கள் 45 போ் தனியாா் பேருந்தில... மேலும் பார்க்க