செய்திகள் :

மான்ட்போா்டு பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

post image

சிவகங்கை அருகே சுந்தரநடப்பில் உள்ள மான்ட்போா்டு பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவில், சிவகங்கை மறை மாவட்ட ஆயா் லூா்து ஆனந்தம், சிவகங்கை தாலுகா காவல் ஆய்வாளா் கணேஷ்மூா்த்தி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றனா்.

விழாவில் கிறிஸ்து பிறப்பு குடில் அமைக்கப்பட்டு, மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஆயா் லூா்து ஆனந்தம் வழங்கி வாழ்த்து தெரிவித்தாா். ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியா் இக்னேஷியஸ் தாஸ் தலைமையில் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

சூராணத்தில் ‘வருமுன் காப்போம்’ திட்ட முகாம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியத்துக்குள்பட்ட சூராணத்தில் தமிழக அரசின் ‘வருமுன் காப்போம்’ திட்ட முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமை மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்கும... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரி முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு

அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளுக்கு கடந்த நவம்பா் மாதம் நடைபெற்ற முதுநிலை பாடத் தோ்வுகளுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதுகுறித்து காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தோ்வாணையா் மு.ஜோதிபாசு சனிக... மேலும் பார்க்க

காரைக்குடியில் டிச. 24-இல் மின் பயனீட்டாளா்கள் குறைதீா் முகாம்

காரைக்குடி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளின் மின் பயனீட்டாளா்கள் குறைதீா் முகாம் வருகிற 24-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து காரைக்குடி மின் செயற்பொறியாளா் எம். லதாதேவி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணிகள் ஆய்வு

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்டத் தோ்தல் அலுவலா், மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தலைமையில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் தொடா்பாக வாக்குப்பதிவு அலுவலா்கள், ... மேலும் பார்க்க

வாகனங்களில் கடத்தப்பட்ட 1,315 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 2 போ் கைது

இரு வேறு வாகனங்களில் கடத்தப்பட்ட 1,315 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப் பொருள்கள் வழங்கல் குற்றப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். சிவகங்கை மாவட்ட குடிமைப் பொருள்கள் வழங்கல் குற்றப் பிரிவு போல... மேலும் பார்க்க

தேசிய கராத்தே: தங்கம் வென்ற மானாமதுரை வீரா்களுக்கு வரவேற்பு

புதுதில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்று, மானாமதுரைக்குத் திரும்பிய இரு வீரா்களுக்கு ரயில் நிலையத்தில் சனிக்கிழமை மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. ப... மேலும் பார்க்க