தரையிறங்கும் போது தீப்பிடித்த கனடா விமானம்: பெரும் விபத்து தவிர்ப்பு!
மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம்
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 70 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது துறை ரீதியாக விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் புவனா உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.