ஆலங்குளம் பேரூராட்சித் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கோரி மனு!
மினுக்கம்பட்டி பகுதியில் நாளை மின்தடை
வேடசந்தூா் அடுத்த மினுக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் புதன்கிழமை(செப்.10) நடைபெறுவதால் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதனால் ஐய்யா்மடம், குரும்பப்பட்டி, எஸ். குட்டம், ஆசாரிபுதூா், எஸ் சுக்காம்பட்டி, கொன்னம்பட்டி, எஸ்.கே.புதூா், கோட்டைமேடு, வி.புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் பி.முத்துப்பாண்டி தெரிவித்தாா்.