ராணுவத்துக்கு ஆள் சோ்ப்பு: இணையவழியில் விண்ணப்பிக்க அழைப்பு
'மின் கட்டணம் குறைவு'- தொழில்நுட்பத்தில் இயங்கும் மின்விசிறிகள்
தொழில்நுட்பத்தில் இயங்கும் மின்விசிறிகள் குறைந்த அளவு மின்சாரத்தில் இயங்குவதால் மின் கட்டணம் குறையும். ஆனால், 260 CMM (Cubic Meters per Minute) என்ற அளவில் காற்றை வீசக்கூடியது. இந்தியாவிலேயே இதுதான் அதிக சுற்றளவுக்கு காற்றை வீசக்கூடிய மின்விசிறி. குறைந்த அளவு மின்சாரத்தில் இயங்குகிறது என்பதால் சுற்றுசூழலுக்கும் உகந்தது. ஆனால், இது இன்டக்ஷன் மோட்டாரில் இயங்கும் மின்விசிறிகளைவிட சற்றே விலை கூடுதலாக இருக்கும். இதில் இன்னொரு வசதி என்னவென்றால் BLDC தொழில்நுட்பத்தில் இயங்கும் மின்விசிறிகளை ரிமோட் மூலமும் கட்டுப்படுத்த முடியும்.

மின்விசிறிகள் தாண்டி லைட்ஸ், வாட்டர் ஹீட்டர், மிக்ஸி என்று ஏராளமான வீட்டு உபயோக பொருட்களை தயாரிக்கும் நாங்கள், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்காக மட்டும் ஆண்டுக்கு சுமார் 100 கோடி ரூபாய் செலவிடுகிறோம். கடந்த ஆண்டு மட்டும் 19 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை வாங்கியிருக்கிறோம்'' என்று சொன்ன காளீஸ்வரன் தங்கள் வெற்றியின் இரகசியத்தையும் கடைசியில் சொன்னார். ``எங்கள் வெற்றிக்கு முக்கிய காரணம் எங்கள் கம்பெனியை முழுக்க முழுக்க வழிநடத்துவது ஊழியர்கள்தான்''