இடி தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்
ஆப்பிள் ஐபோன் 17 குறைந்த விலைக்கு விற்பனைக்கு வருகிறதா? விலை எவ்வளவு?
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடலான ஐபோன்-17 இந்தியாவில் குறைந்த விலைக்கு விற்பனைக்கு வருகிறதா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கான விடை ‘எஸ்’ என்றுதான் சொல்லியாக வேண்டும்.
ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பது குறித்த எதிர்பார்ப்பு பயனர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், செப்டம்பர் தொடக்கத்தில் ஐபோன் 17 விற்பனைக்கு வரும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் அதன் அடிப்படை மாடலின் விலை ரூ. 79,900-ஆக நிர்ணயிக்கப்படலாம் என்று தகவலறிந்த சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க:மிகவும் தட்டையாக வெளியாகும் ஐபோன் 17! இந்தியாவில் விலை எவ்வளவு?
The iPhone 17 lineup is likely to launch in India with a base price close to Rs 79,900