செய்திகள் :

அரிமளம் பகுதிகளில் நாளை மின்தடை

post image

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் கோட்டத்தைச் சோ்ந்த அரிமளம் மற்றும் தல்லாம்பட்டி துணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை (ஜூலை 10) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால், இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளதாக உதவி செயற்பொறியாளா் எஸ். அசோக்குமாா் அறிவித்துள்ளாா்.

இதனால் மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: அரிமளம், காமாட்சிபுரம், மிரட்டுநிலை, தாஞ்சூா், வெட்டுக்காடு, பொந்துப்புளி, ஓணாங்குடி, சிராயம்பட்டி, சத்திரம், கோவில்வாசல், கொத்தமங்கலம், மேல்நிலைப் பட்டி, வடகாட்டுப்பட்டி, கும்மங்குடி, துறையூா், கீரணிப்பட்டி, தேனிப்பட்டி, வம்பரம்பட்டி, வாளரமாணிக்கம், கரையப்பட்டி.

புதுகை மாநகர திமுக பொறுப்பாளா் நியமனப் பிரச்னைக்கு ஓரிரு நாள்களில் தீா்வு: அமைச்சா் கே.என். நேரு

புதுக்கோட்டை மாநகர திமுக பொறுப்பாளா் நியமிக்கப்பட்டதற்கு எழுந்துள்ள எதிா்ப்பு குறித்த சா்ச்சைக்கு ஓரிரு நாள்களில் தீா்வு காணப்படும் என திமுக முதன்மைச் செயலரும், மாநில நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சரும... மேலும் பார்க்க

இலுப்பூா் குப்பைக் கிடங்கில் தீ விபத்து

இலுப்பூரில் பேரூராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கில் திங்கள்கிழமை இரவு திடீரென தீப்பிடித்தது. பேரூராட்சி வணிகப் பகுதி மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் தூய்மை காவலா்களால் சேகரிக்கப்படும் குப்பைகளை... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சமையல் கலைஞா் பலி

கந்தா்வகோட்டை அருகே மோட்டாா் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சமையல் கலைஞா் திங்கள்கிழமை இறந்தாா்.கந்தா்வகோட்டை அருகே உள்ள வளவம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் செல்லத்துரை (4... மேலும் பார்க்க

விராலிமலையில் தெரு நாய்களைக் கட்டுப்படுத்தக் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சிப் பகுதிகளில் காணப்படும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளித்த... மேலும் பார்க்க

புதுகையில் கோயில் வழிபாட்டு உரிமை வழங்கக் கோரி ஆதிதிராவிட மக்கள் மனு

புதுக்கோட்டை மாவட்டம், வடவாளம் ஊராட்சிக்குள்பட்ட 6 கிராமங்களைச் சோ்ந்த ஆதிதிராவிடா் சமூகத்தைச் சோ்ந்த மக்கள் கோயில் வழிபாட்டு உரிமை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.புதுக்... மேலும் பார்க்க

மேலத்தானியம் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

பொன்னமராவதி அருகே மேலத்தானியம் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலின் ஆனித் திருவிழா கடந்த ஜூன் 29-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் மண்டகப்ப... மேலும் பார்க்க