செய்திகள் :

முதல்வர் ஸ்டாலினின் நீலகிரி பயணம்: துர்கை வழிபாடு செய்த துர்கா ஸ்டாலின்

post image

முதலமைச்சர் ஸ்டாலின் அவரின் மனைவியுடன் 5 நாள் பயணமாக நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்திருக்கிறார்.

ஊட்டியில் உள்ள தமிழ்நாடு அரசின் விருந்தினர் மாளிகையில் தங்கியிருக்கும் முதலமைச்சர் அரசு மற்றும் தனிப்பட்ட நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்‌.

துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்
துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு நேற்று மனைவியுடன் சென்றிருந்த முதலமைச்சர், வளர்ப்பு யானைகளுக்குக் கரும்பு வழங்கி பாகர்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

பாகர்களுக்கான குடியிருப்புகளையும் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.

இந்த நிலையில், இன்று காலை ஊட்டியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். மனைவி துர்கா ஸ்டாலின் குன்னூர் அருகில் உள்ள எடப்பள்ளி சாய்பாபா கோயிலுக்குச் சென்றிருந்தார்.

துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்
துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்

கோயிலில் அமைந்துள்ள துர்கை அம்மனுக்குச் சிறப்பு வழிபாடு ஏற்பாடுகள் தயாராக இருந்த நிலையில், திரைப்பட நடிகை சரண்யாவுடன் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்து வழிபட்டார்.

துர்கா ஸ்டாலின் கோயில் வருகையை முன்னிட்டு சாய்பாபா கோயிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தி.மு.க-வைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலரும் கோயிலுக்கு வந்திருந்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

சென்னை: தயார் நிலையில் 35 மின்சாரப் பேருந்துகள்; 20 இடங்களில் சார்ஜிங் மையங்கள் | Photo Album

BR Gavai: 40 ஆண்டுகால சட்டப் பணி.. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற முதல் பௌத்தர்!Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxsவணக்கம்,B... மேலும் பார்க்க

யானைகளுக்கு கரும்பு, பாகன்களுக்கு குடியிருப்பு! - முதல்வர் ஸ்டாலின் முதுமலை ட்ரிப் அப்டேட்ஸ்..

நீலகிரி கோடை விழாவின் மிக முக்கிய நிகழ்வான 127 - ம் ஆண்டு ஊட்டி மலர் கண்காட்சியை நாளை ( 15-05-2025) காலை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். ஊட்டியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருக்... மேலும் பார்க்க

`பொய், பித்தலாட்டம் செய்வதே எடப்பாடி பழனிசாமிக்கு வேலையாக இருக்கிறது!' - ஊட்டியில் கொதித்த ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின் ஐந்து நாள் பயணமாக நீலகிரி மாவட்டத்திற்கு சென்றிருக்கிறார். ஊட்டியில் உள்ள தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருக்கும் முதலமைச்சர் , அரசு மற்றும் தனிப்பட்ட நிகழ்வுகளில் ப... மேலும் பார்க்க

தென்காசி: பணி அனுபவ சான்று வழங்க ரூ.60 ஆயிரம் லஞ்சம்; கல்வித்துறை அதிகாரி கைது!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் திருவேங்கடம் வட்டம், செவல்குளத்தில் உள்ள செயின்ட் பவுல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வந்தார். அவர், அந்த பள்ளியில் பணிபுர... மேலும் பார்க்க

Operation Sindoor: உ.பியில் 17 பெண் குழந்தைகளுக்கு 'சிந்தூர்' என்று பெயர் சூட்டிய பெற்றோர்கள்!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியி... மேலும் பார்க்க

"சிந்து நதி ஒப்பந்தம்; பாகிஸ்தான் தனது தீவிரவாத செயல்களை நிறுத்த வேண்டும்" - ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய... மேலும் பார்க்க