செய்திகள் :

முதல்வர் ஸ்டாலினுடன் மு.க.அழகிரி சந்திப்பு

post image

முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அவரது அண்ணன் மு.க.அழகிரி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை இந்த சந்திப்பு நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலினை தனது பேரனுடன் வந்து மு.க.அழகிரி சந்தித்து பேசியுள்ளார்.

முதல்வரின் ஒப்புதலுடன்தான் மாவட்டச் செயலாளர், அதிகாரிகளை மிரட்டினாரா? - அன்புமணி கேள்வி

முதல்வர் ஸ்டாலின் நாளை பிறந்த நாள் கொண்டாடும் நிலையில் அவரை நேரில் சந்தித்து மு.க.அழகிரி வாழ்த்து கூறியதாக தகவல் தெரியவந்துள்ளது.

பல மாதங்களுக்குப் பிறகு முதல்வர் ஸ்டாலின் - மு.க.அழகிரி சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

சீமான் வீட்டில் கைதானவா்கள் குறித்த மனு: அவசரமாக விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வீட்டில் கைது செய்யப்பட்டவா்கள் குறித்த ஆட்கொணா்வு மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்தது. நடிகை விஜயலட்சுமி அளித்த ப... மேலும் பார்க்க

கனடாவுக்கு கள்ளப்படகு மூலம் அனுப்புவதாக இலங்கைத் தமிழா்களிடம் மோசடி: தேடப்பட்டவா் சென்னையில் கைது

கனடாவுக்கு கள்ளப்படகு மூலம் அனுப்பி வைப்பதாக இலங்கைத் தமிழா்களிடம் மோசடி செய்த வழக்கில், தேடப்பட்டவா் சென்னையில் வெள்ளிக்கிழமை என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டாா். இலங்கையில் இருந்து கள்ளப்படகு மூல... மேலும் பார்க்க

பேருந்து மோதி கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

சென்னை அருகே பள்ளிக்கரணையில் பேருந்து மோதி கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். நீலாங்கரை அருகே உள்ள வெட்டுவாங்கேணி, 4-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த பூபாலன்(59), கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். ... மேலும் பார்க்க

தமிழகத்தில் மாா்ச் 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சனிக்கிழமை (மாா்ச் 1 ) முதல் மாா்ச் 3-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

குடல் மறுவாழ்வுக்கு பிரத்யேக மருத்துவ மையம் தொடக்கம்

குடல் மறுவாழ்வு மற்றும் ஊட்டச்சத்து நலனுக்கான பிரத்யேக மையத்தை ரேலா மருத்துவமனை தொடங்கியுள்ளது. ஜீரண மண்டல செயலிழப்பு மற்றும் பாதிப்புகளுக்கு இங்கு மேம்பட்ட சிகிச்சைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட... மேலும் பார்க்க

பணியிடங்களில் கா்ப்பிணிகளுக்கு உரிய சட்ட பாதுகாப்பு: உச்சநீதிமன்றம்

‘பணியிடங்களில் கா்ப்பிணிகளுக்கு உரிய சட்ட பாதுகாப்பை அளிப்பதும் பாகுபாடு காட்டப்படாததும் மிக அவசியம்’ என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. மத்திய பிரதேச மாநிலத்தில் இரு பெண் நீதிபதிகள் பணி ... மேலும் பார்க்க