ஜூனியர் என்டிஆர் - பிரசாந்த் நீல் படத்தின் வெளியீட்டுத் தேதி!
மும்மொழிக் கொள்கையை ஆதரித்து பாஜகவினா் கையொப்பம் பெறும் இயக்கம்
கொடைக்கானலில் மும்மொழி கொள்கையை ஆதரித்து பாஜகவினா் கையொப்பம் பெறும் இயக்கத்தை ஞாயிற்றுக்கிழமை நடத்தினா்.
இங்குள்ள அண்ணா சாலைப் பகுதி, கே.சி.எஸ். திடல் பகுதிகளில் இந்த இயக்கம் நடைபெற்றது. அப்போது பொதுமக்களிடம் கையொப்பம் பெறப்பட்டது.
இதில், பாஜக மாநில கோட்ட பொறுப்பாளா் கதலிநரசிங்க பெருமாள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.