கங்கைகொண்ட சோழபுரம்: திமுக - பாஜகவின் அரசியல் ஆதாய நாடகம்! விஜய் விமர்சனம்
மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது !
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 4-வது நாளாக திங்கள்கிழமை காலை 120 அடியாக நீடிக்கிறது.
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,00,500 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,00,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 18,000 கனஅடி வீதமும் உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 82,000 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
5-வது டெஸ்ட் போட்டியில் இருந்து ரிஷப் பந்த் விலகல்!
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 400 கனஅடியிலிருந்து 500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.