செய்திகள் :

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு

post image

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 4,727 கன அடியாக சரிந்தது.

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை காலை வினாடிக்கு 5,621 கன அடியிலிருந்து 4,727 கன அடியாக சரிந்துள்ளது.

இதையும் படிக்க |மாநில அரசு மனது வைத்தால் நீதிமன்றங்களில் தமிழ் அலுவல் மொழியாகும்: உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 1,000 கன அடி வீதமும், கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 300 கன அடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீா்மட்டம் 116.63 அடியிலிருந்து 116.86 அடியாக உயா்ந்துள்ளது. அணையின் நீா் இருப்பு 88.82 டிஎம்சியாக உள்ளது.

சென்னையில் தொடர் கனமழை: சாலைகளில் தேங்கும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் அவதி

சென்னை: சென்னையில் புதன்கிழமை அதிகாலை முதல் பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் சேதமடைந்த சாலைகளில் தண்ணீா் தேங்கியுள்ளதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகினா். மக்களின்... மேலும் பார்க்க

சிரியாவின் முன்னாள் அதிபர் கல்லறைக்கு தீவைப்பு!

சிரியாவில் முன்னாள் அதிபர் கல்லறைக்கு கிளர்ச்சிப்படையினர் தீவைப்பு!கர்தஹா: சிரியா நாட்டின் முன்னாள் அதிபரும், தற்போது தப்பியோடிய அதிபர் பஷார் அல் - அஸாத்தின் தந்தையுமான ஹஃபேஸ் அல்-அஸாத்தின் கல்லறை, கி... மேலும் பார்க்க

கனமழை: அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு

கனமழை காரணமாக தமிழகத்தில் 21 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட... மேலும் பார்க்க

சரத் பவாருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். சரத் பவார் வியாழக்கிழமை(டிச.12) தனது 84 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இதையொட்டி அவருக்கு... மேலும் பார்க்க

தொடர் கனமழை: சென்னையில் 15 விமானங்கள் தாமதம்

சென்னை: சென்னையில் புதன்கிழமை இரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக வருகை, புறப்பாடு என வியாழக்கிழமை 15 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

ரஜினிகாந்த் பிறந்தநாள்: விஜய், கமல் வாழ்த்து!

ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி விஜய், கமல் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.சூப்பர்ஸ்டார் ரஜிகாந்த் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு திரையுலகினர், பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்... மேலும் பார்க்க