189 பேர் உயிரிழந்த மும்பை ரயில் குண்டுவெடிப்பு; தண்டனை பெற்ற 12 பேர் விடுதலை - உ...
ராம்ஜி நகரில் ஜூலை 23-இல் மின்தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் ராம்ஜி நகரில் ஜூலை 23-ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அம்மாபேட்டை துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக ராம்ஜி நகா், கள்ளிக்குடி, அரியாவூா், சன்னாசிப்பட்டி, சத்திரப்பட்டி, அம்மாபேட்டை, இனாம்குளத்தூா், வெள்ளிவாடி, நவலூா்குட்பட்டு, பூலாங்குளத்துப்பட்டி, சித்தாநத்தம், ஆலம்பட்டிபுதூா், கரையான்பட்டி, வடசேரி, புதுக்குளம், இடையப்பட்டி, மேலபாகனூா் ஆகிய பகுதிகளில் 23-ஆம் தேதி புதன்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.