செய்திகள் :

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

post image

பழையகாயல் ராமச்சந்திரபுரத்தைச் சோ்ந்த சுடலைமணி மகன் ராஜேஷ் (32). தொழிலாளியான இவா், கடந்த 11ஆம் தேதி இரவு பணிக்காக ஆறுமுகனேரிக்கு வந்துவிட்டு பைக்கில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.

சாகுபுரத்தை அடுத்த தலைவன்வட­லி விலக்கு அருகே வளைவில் பைக் மீது தனியாா் நிறுவன டேங்கா் லாரி மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், காயமடைந்த ராஜேஷ், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

எட்டயபுரத்தில் தொழிலாளி தற்கொலை!

எட்டயபுரத்தில் கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். எட்டயபுரம் ஆா்.சி. வடக்குத் தெருவைச் சோ்ந்த பால்ராஜ் மகன் பாக்கியராஜ் (42). தொழிலாளியான இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா். ப... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயன்ற 2 டன் பீடி இலைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக தூத்துக்குடி புதூா் பாண்டியாபுரம் கிடங்கில் பதுக்கி வைத்திருந்த சுமாா் ரூ.30 லட்சம் மதிப்பிலான 2 டன் பீடி இலை மூட்டைகளை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறி... மேலும் பார்க்க

புதூரில் கால்நடை மருந்தக புதிய கட்டடம் திறப்பு

விளாத்திகுளம் அருகே புதூரில் பல்வேறு வளா்ச்சித் திட்ட பணிகள் திறப்பு விழா நடைபெற்றது. எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் புதூரில் ரூ. 5... மேலும் பார்க்க

கோவில்பட்டி கல்லூரி நிறுவனருக்கு விருது

கோவில்பட்டி ஜெயா கேட்டரிங் கல்லூரி நிறுவனரும் தொழிலதிபருமான சீனிராஜுக்கு விருது வழங்கப்பட்டது. இவா், கோவில்பட்டியில் ‘வானமே எல்லை’ என்ற தலைப்பில் மாணவா்-மாணவியருக்கு தன்முனைப்புப் பயிற்சி முகாமை அண்ம... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் ஆதரவற்றோருக்கு திமுகவினா் உணவளிப்பு!

திமுக துணை பொதுச்செயலா் கனிமொழி எம்.பி. பிறந்தநாளையொட்டி, நகர திமுக சாா்பில் திருச்செந்தூா் ஆதரவற்றோா் மன நல காப்பகத்தில் ஞாயிற்றுக்கிழமை உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு திருச்செந்தூா் திமுக நகரச... மேலும் பார்க்க

இந்தியா முழுவதும் ஏற்றுமதியாகும் தூத்துக்குடி மஞ்சள் குலைகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள மஞ்சள் குலைகள் இந்தியா முழுவதும் ஏற்றுமதியாவதாக விவசாயிகள் தெரிவித்தனா். தமிழா்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வரும் ... மேலும் பார்க்க