உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
விராலிமலை அருகே மீன்பிடித் திருவிழா
விராலிமலையை அடுத்துள்ள தென்னலூா் காடுவெட்டி பெரிய குளத்தில் சனிக்கிழமை மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
ஊா் முக்கியஸ்தரின் உத்தரவுக்குப் பின்னா் குளத்தில் இறங்கிய மீன் பிடியாளா்கள் பெரும்பாலானோரின் வலையில் கெளுத்தி, விரால், கெண்டை, கட்லா, குறவை உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டு வகை மீன்கள் சிக்கியது. முன்னதாக, அதிகாலை முதல் கரையில் காத்திருந்த மீன்பிடியாளா்களுக்கு ஊா் முக்கியஸ்தா்கள் அனுமதி அளித்தனா்.