கொலை செய்யப்பட்ட இளைஞா்களின் குடும்பத்தினா் இழப்பீடு கோரி மனு
வீர தீர சூரன் மேக்கிங் விடியோ!
இயக்குநர் சு. அருண் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு வீர தீர சூரன் மேக்கிங் விடியோவை வெளியிட்டுள்ளனர்.
சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வீர தீர சூரன்.
தங்கலான் கொடுத்த வெற்றியால் விக்ரமின் வீர தீர சூரன் மீதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்தை மார்ச் 27 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: தென்னிந்தியாவின் முதல் படம்! நெட்பிளிக்ஸை ஆச்சரியப்படுத்திய லக்கி பாஸ்கர்!
இந்த நிலையில், இயக்குநர் சு. அருண் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று சிறப்பு மேக்கிங் விடியோ ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Team #VeeraDheeraSooran wishes our Director #SUArunKumar - the person behind the epic action thriller #Kaali , a heartfelt birthday wishes
— riya (@riyashibu_) February 26, 2025
@chiyaan@iam_SJSuryah#surajvenjaramoodu
@officialdushara@gvprakash#HappyBirthdaySUArunkumar#VDSfrom27thMarch2025pic.twitter.com/1nLIi1wtYr