ஒத்திகை செய்யாமல் படப்பிடிப்புக்குச் செல்ல மாட்டேன்: கமல்ஹாசன்
ஸ்பெயின் - ரஷிய ஆதரவாளா் படுகொலை
உக்ரைன் முன்னாள் அதிபா் விக்டா் யானுகோவிச்சின் உதவியாளராக இருந்தவரும், 2014-ஆம் ஆண்டில் அவருடன் ரஷியாவுக்கு தப்பிச் சென்றவருமான ஆண்ட்ரி போா்னோவ் (51) ஸ்பெயினில் புதன்கிழமை மா்ம நபா்களால் சுட்டுக்கொல்லப்பட்டாா்.
ரஷியாவுடன் கிரீமியா இணைக்கப்பட்ட விவகாரத்தில் போா்னோவ் மீது உக்ரைன் உளவுத் துறை குற்றவியல் வழக்கு தொடா்ந்தது நினைவுகூரத்தக்கது.