செய்திகள் :

2047-இல் ஒவ்வொரு துறையிலும் இந்தியாதான் நம்பர்-1 என்பதே குறிக்கோள்: அமித் ஷா

post image

2047-இல் ஒவ்வொரு துறையிலும் இந்தியாதான் முதன்மை நாடாக இருக்கும் என்று அமித் ஷா குறிப்பிட்டு பேசியுள்ளார்.

குஜராத்தின் அகமதாபாத் நகரில் கட்டப்பட்டுளள ‘வீர சாவர்க்கர் விளையாட்டு வளாகம்’ திறப்பு விழா இன்று(செப். 14) நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று பேசிய அமித் ஷா: “2036-இல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை அகமதாபாத்தில் நடத்த மத்திய அரசு ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

பிரதமர் மோடி நமக்கு இலக்கு ஒன்றை வைத்துள்ளார். அது என்னவெனில், 2047-இல் உலகில் ஒவ்வொரு துறையிலும் நம்பர்-1 ஆக இந்தியாவை மாற்ற வேண்டுமென்பதே! அவற்றுள் விளையாட்டும் ஒன்று” என்றார்.

இதையும் படிக்க:இந்தி பிற மொழிகள் இடையே மோதல் இல்லை: அமித் ஷா

"Goal to make India number 1 in every field by 2047," Amit Shah

தொழில்நுட்பக் கோளாறால் இண்டிகோ விமானம் ரத்து!

புதுதில்லி: லக்னௌவில் இருந்து 150க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புதுதில்லி புறப்பட இருந்த இண்டிகோ விமானம், விமான நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பாடு ரத்தானதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது... மேலும் பார்க்க

அஸ்ஸாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.8-ஆக பதிவு!

அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இன்று(செப். 14) மாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. அஸ்ஸாமின் உதல்குரியை மையமாக வைத்து மலை 4.30 மணியளவில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8-ஆக பதிவாகியுள்ளது.அ... மேலும் பார்க்க

மோடியின் தாயார், மோடியை சித்திரித்து ஏஐ விடியோ: காங். மீது வழக்கு!

செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி, அவரது தாயார் ஆகியோரைச் சித்திரித்து சர்ச்சைக்குரிய விதத்தில் காணொலி வெளியிட்டதகாக எதிர்க்கட்சியான பிகார் மாநில காங்கிரஸ் மீது க... மேலும் பார்க்க

வரலாற்றில் இந்து தீவிரவாதிகளே இல்லை: ஜகத்குரு ராமபத்ராச்சாரியார்

ஆன்மிக தலைவர் ஜகத்குரு ராமபத்ராச்சாரியார் மீண்டும் மேற்கு உத்தரப் பிரதேசத்தை ’மினி பாகிஸ்தான்’ என்றேக் கூறுவேன் எனப் பேசியது சர்ச்சையக் கிளப்பியுள்ளது. மாலேகான் குண்டுவெடிப்பில் யார் மீதும் குற்றம் நி... மேலும் பார்க்க

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 19 வயது இளைஞர் கைது!

உத்தரப் பிரதேசத்தில் 2ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு 19 வயது இளைஞர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 8 வயது என்பதால், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களிடையே அ... மேலும் பார்க்க

அஸ்ஸாமில் ரூ. 5,000 கோடியில் மூங்கில் - எத்தனால் ஆலை..! மோடி தொடக்கிவைத்தார்!

அஸ்ஸாம் மாநிலத்தில் கோல்கா மாவட்டத்தில் ரூ. 5,000 கோடி மதிப்பிலான மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார். இந்த ஆலையினால் அஸ்ஸாம் மாநிலத்திற்கு ரூ.200 கோடி லாபம் கிடைக்குமென எதிர்பார்க்... மேலும் பார்க்க