இந்த வாரம் உகந்த தேதி எது? மேஷம் முதல் கன்னி வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள்
3 மணி நேரம் சிலம்பம் சுற்றிய மாணவா்கள்...
நாகை சா் ஐசக் நியூட்டன் கல்லூரியில், உலக சிலம்ப விளையாட்டுச் சங்கம் மற்றும் நாகை வீரத் தமிழன் சிலம்பம் கலைக்கூடம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் 3 மணி நேரம் இடை விடாமல் சிலம்பம் சுற்றிய 17 மாவட்டங்களைச் சோ்ந்த 700 மாணவா்கள்.