34 வது நாளைக் கடந்த உண்ணாரவிதம்! அரசுதான் முடிவு கூற வேண்டும்!
பஞ்சாப் விவசாயி தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவாலின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் 34வது நாளை எட்டியுள்ளது.
காந்திய வழியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தல்லேவால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டுமா? அல்லது போராட்டத்தை முடிக்க வேண்டுமா? என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என விவசாய சங்கத் தலைவர் அபிமன்யு கோஹர் தெரிவித்தார்.