திருப்பதி மலைப்பாதையில் செல்ல வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயம்!
4 ஆண்டுகளுக்குப் பிறகு டி20யில் அலெக்ஸ் கேரி..!
ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு டி20 கிரிக்கெட்டில் கம்பேக் அளித்துள்ளார்.
தெ.ஆ. அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அலெக்ஸ் கேரி விளையாடி வருகிறார்.
கடைசியாக கடந்த 2021ஆம் ஆண்டு ஆஸி. அணிக்காக டி20யில் விளையாடினார்.
அலெக்ஸ் கேரி தனது 38 சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 233 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுவரும் கேரி டி20யில் தாக்கத்தை ஏற்படுத்துவாரா எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸி. பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் அற்புதமான ஸ்டம்பிங் ஒன்றை செய்தார்.
தெ.ஆ. அணி 11.2 ஓவர்களில் 106/3 ரன்கள் எடுத்துள்ளது. டெவால்டு ப்ரீவிஸ் அரசதம் கடந்துள்ளார்.