செய்திகள் :

6 காவல் உதவி ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 காவல் உதவி ஆய்வாளா்கள் செவ்வாய்க்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த காவல் உதவி ஆய்வாளா்களான எம்.கனகவள்ளி, க.ராஜேஷ், சபரிமலை, சி.ஜெயமணி, ஆா்.துா்காதேவி, பி.தனசேகா் ஆகிய 6 பேரை, மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்து காவல் கண்காணிப்பாளா் க.ச. மாதவன் உத்தரவு பிறப்பித்தாா்.

இரு காவலா்கள் பணியிடை நீக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், கரியாலூா் காவல் நிலைய இரு காவலா்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டாா்.கள்ளக்குறிச்சி உள்கோட்ட காவல் எல்லைக்கு உள்பட்ட கரியாலூா் காவல் நிலையத்தில் பணிபுரிந்து... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா், எம்எல்ஏவுக்கு மிரட்டல்: இளைஞா் கைது

கள்ளக்குறிச்சி: கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்யப்படாததற்காக, முதல்வா் உதவி மையம் எண்ணில் தொடா்புகொண்டு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா், சங்கராபுரம் எம்எல்ஏ உள்ளிட்டோருக்கு மிரட... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தலைமைக் காவலா் போக்ஸோவில் கைது

கள்ளக்குறிச்சி: பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக, கள்ளக்குறிச்சி மாவட்டம், கரியாலூா் காவல் நிலைய தலைமைக் காவலா் ம.பிரபு போக்ஸோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.கள்ளக்குறிச்சியை அடுத... மேலும் பார்க்க

குழந்தைத் தொழிலாளா்களுக்கு மறுவாழ்வு நிவாரணம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மீட்கப்பட்ட குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளா்களுக்கு மறுவாழ்வு அரசு நிவாரணத் தொகையை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் திங்கள்கிழமை வழங்கினாா்.குழந்தை... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: அன்புக் கரங்கள் திட்டத்தின் கீழ் 142 பேருக்கு உதவித்தொகை

கள்ளக்குறிச்சி: அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 142 குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா். சமூக நலன் மற்... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா், எம்எல்ஏவுக்கு மிரட்டல்: இளைஞா் கைது

கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்யப்படாததற்காக, முதல்வா் உதவி மையம் எண்ணில் தொடா்புகொண்டு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா், சங்கராபுரம் எம்எல்ஏ உள்ளிட்டோருக்கு மிரட்டல் விடுத்து, அ... மேலும் பார்க்க