செய்திகள் :

Ameer: ``விஜய்யை தரம் தாழ்ந்து பேசினால் தி.மு.க வாக்குகளை இழக்கும்" - அமீர்

post image
சமுத்திரக்கனி நடித்திருக்கும் 'திரு.மாணிக்கம்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இயக்குநர் அமீர், செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார்.

இதுகுறித்து பேசியிருக்கும் இயக்குநர் அமீர், "தி.மு.க மூன்றாம் தர பேச்சாளர்களை வைத்து கட்சியை வளர்க்க வேண்டிய அவசியமில்லை. கருத்தை கருத்தாக எதிர்கொள்ள வேண்டும். ஆபாசமாகப் பேசுவதாலோ, குடும்பத்தை அவதூறாகப் பேசுவதாலோ, அவர்களது தொழிலை இழிவுப்படுத்திப் பேசுவதாலோ எவரையும் வீழ்த்திவிட முடியாது. விஜய்யை தரம் தாழ்ந்து பேசுவதால் நீங்கள் உங்களின் வாக்குகளை இழக்கும் நிலைதான் ஏற்படும். அது உங்களுக்குப் பலவீனத்தைத்தான் கொடுக்கும்.

விஜய்

'ஒரே நாடு ஒரே தேர்தல்', 'டங்ஸ்டன்' போன்றவற்றில் விஜய்யின் கருத்து என்ன? மக்கள் பிரச்னைகளில் அவரது கருத்து என்ன? என்பதை வைத்துத்தான் விஜய்யின் அரசியலை வரவேற்பது குறித்து மக்கள் தீர்மானிப்பார்கள். மக்கள் பிரச்னைகளில் விஜய் என்ன நிலைப்பாடு எடுக்கிறார், என்ன மாதிரி செயல்படுகிறார் என்பதைப் பொறுத்துதான் 2026ம் ஆண்டு தேர்தலில் விஜய்யின் நிலையை தீர்மானிக்கும்" என்று பேசியிருக்கிறார்.

Samuthirakani: "இவன் சினிமாவ நெனச்சே பார்க்கக் கூடாதுனு காலால் உதைச்சாங்க" - சமுத்திரக்கனி உருக்கம்

அறிமுக இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி, நாசர், வடிவுக்கரசி, பாரதிராஜா, தம்பி ராமையா, கருணாகரன், அனன்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'திரு.மாணிக்கம்'.இத்திரைப்... மேலும் பார்க்க

Viduthalai: வெற்றிமாறனின் `விடுதலை 2' படத்தில் நீக்கப்பட்ட அரசியல் வசனங்கள் இவைதான்

வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் 'விடுதலை பாகம் 2' வரும் டிசம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது .ஒடுக்கப்பட்ட மக்களுக... மேலும் பார்க்க

Vidamuyarchi: கடைசி கட்டப் படப்பிடிப்பில் விடாமுயற்சி; வெளியான புதிய லுக்

அஜித் தற்போது `விடாமுயற்சி', `குட் பேட் அக்லி' என இரண்டு திரைப்படங்களை தன் கைவசம் வைத்திருக்கிறார்.`குட் பேட் அக்லி' திரைப்படத்தில் அஜித் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. அதனையொட... மேலும் பார்க்க

Viduthalai 2: "அந்த சீனை நான் வைக்க மாட்டேன்னு சொன்னார்"- வெற்றி மாறன் குறித்து விஜய் சேதுபதி

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில், சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிப்பில், இளையராஜா இசையில் உருவாகியுள்ள 'விடுதலை- 2' வரும் டிசம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.வி... மேலும் பார்க்க