செய்திகள் :

Anbumani மீது Ramadoss டவுட், அவசர பொதுக்குழு? & Jayakumar-ஐ சுற்றி அனல்! | Elangovan Explains

post image

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,

'பாமகவின் தலைவர் நானே பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டேன்' என்று பதில் அறிக்கையை கொடுத்த அன்புமணி. இதில் கோபத்தின் உச்சத்துக்கே போன ராமதாஸ், 'எனக்கே அரசியல் பாடம் எடுக்கிறாரா?' என கொதித்துள்ளார். அவசர அவசரமாக ஞாயிற்றுக்கிழமை, முக்கியமான நிர்வாகிகளை வரவழைத்து, அன்புமணிக்கு எதிராக கையெழுத்து வாங்கவும் முயற்சித்துள்ளார் ராமதாஸ். அதே நேரம், 'மே 11 வன்னியர் சங்க மாநாடு' நடக்க இருப்பதால், அது வரையிலுமாவது, இரண்டு தரப்பினருக்கும் இடையே மோதல் பெரிதாகாமல் இருக்க, பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது சீனியர்கள் மற்றும் குடும்பத்தினர் அடங்கிய சமாதான குழு. இதில் முக்கியமாக அன்புமணி பின்னால் டெல்லி ஆட்டம் இருக்குமோ? என ராமதாஸ் சந்தேகிக்கிறார். இவை எல்லாவற்றையும் க்ளோசாக வாட்ச் செய்தபடி இருக்கிறார் மு.க.ஸ்டாலின். இன்னொரு பக்கம், ஜெயக்குமாரை சுற்றி அதிமுகவுக்கு புயல். முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 

Kidney Stone: கிட்னி ஸ்டோன் வராமல் தடுக்க முடியுமா? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!

சிறுநீரகக் கற்கள் உருவாக காரணங்கள்; எப்படிக் கண்டறிவது; சிறுநீரகக் கற்கள் தடுக்க, தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என சொல்கிறார், சிறுநீரகவியல் நிபுணர் என்.ஆனந்தன். சிறுநீரகக் கல்சிறுநீரகக் கற்கள் உருவாக ... மேலும் பார்க்க

`நான் இருக்கும் இடத்தில் இடைவிடாத குண்டு சத்தம் கேட்கிறது' - ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா

இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்றும் காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஜம்மு காஷ்மீர் நகரம் முழுவதும் மின்சாரம் நிறுத்தப்பட்டு, இருள் நிறைந... மேலும் பார்க்க

Pakistan: தீவிரமடையும் பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.. பாகிஸ்தானின் நிலை என்ன?

பாகிஸ்தான், இந்தியா உடனான மோதலில் எல்லை மீறிய தாக்குதலில் ஈடுபட்டுவரும் அதேவேளையில் பாகிஸ்தானுக்குள் இருக்கும் பலுசிஸ்தான் மாகாணத்தின் பகுதிகளைக் கைப்பற்றியுள்ள பலூச் கிளர்ச்சியாளர்கள் பாகிஸ்தான் ராண... மேலும் பார்க்க

300-400 ட்ரோன்களை பயன்படுத்தி தாக்கிய பாகிஸ்தான்; இந்தியா முறியடித்தது எப்படி?

பாகிஸ்தான் ராணுவம் லே முதல் சர் கிரிக் பகுதிவரை இந்திய ராணுவ தளங்களைக் குறிவைத்து 36 இடங்களில் 300 முதல் 400 ட்ரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து விங் ... மேலும் பார்க்க

``பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்க முயற்சி..'' - இந்திய அரசு தகவல்!

நேற்றைய இரவு பாகிஸ்தான் மற்றும் இந்தியா எல்லையில் தீவிரமான துப்பாக்கிச் சூடு, பீரங்கி தாக்குதல் மற்றும் வான்வழி தாக்குதல்கள் நடந்துள்ள நிலையில், இன்றைய நிலவரம் மற்றும் தயாரிப்புகள் குறித்து விளக்க இந்... மேலும் பார்க்க

Murali Naik: பாகிஸ்தான் தாக்குதலில் ஆந்திராவைச் சேர்ந்த இராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம்

இந்தியா - பாகிஸ்தான் மோதலில் ஆந்திர பிரதேசம் மாநிலம், ஶ்ரீ சத்ய சாய் மாவட்டம், கோரண்ட்லா மண்டல் பகுதியில் புட்டகுண்டலபள்ளேகிராமத்துக்கு அருகில் உள்ள கல்லி தண்டா என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த இராணுவ வீர... மேலும் பார்க்க