செய்திகள் :

BB Tamil 8: `இவங்க இரண்டு பேரும் நல்லா விளையாடல' - சௌந்தர்யா, அன்ஷிதாவை டார்கெட் செய்த ஹவுஸ்மேட்ஸ்

post image
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 75-வது நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் தற்போது தீபக், முத்துக்குமரன், விஜே விஷால், அருண் பிரசாத், ஜெஃப்ரி, ரஞ்சித், ராணவ், ரயான், செளந்தர்யா, ஜாக்குலின், அன்ஷிதா, பவித்ரா, மஞ்சரி ஆகிய 13 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். கடுமையான டாட்ஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் நடந்து முடிந்த டாஸ்க்கில் சிறப்பாக பங்கேற்காத இரண்டு நபர்களை தேர்வு செய்து சொல்லுங்கள் என்று பிக் பாஸ் சொல்கிறார்.

பிக் பாஸ்

இதனைத் தொடர்ந்து மஞ்சரி இந்த டாஸ்கில் சௌந்தர்யாவின் பங்களிப்பு குறைவாக இருந்தது என்று சௌந்தர்யாவை தேர்வு செய்கிறார். ஜெப்ஃரி ஸ்போர்ட்மேன்ஷிப் நிறைய இருக்கிறது. ஆனால் சீக்கிரமாகவே அவர் அதனை விட்டுக்கொடுக்கிறார் என்று சௌந்தர்யாவை சொல்கிறார். தொடர்ந்து முத்துகுமரன், ராயன், ஜாக்குலின், விஜே விஷால் ஆகியோர் சரியாக விளையாடாத நபர் அன்ஷிதா என்று கூறி அவரை தேர்வு செய்கிறார்கள்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

Serial Update: வரிசையாக வெளியேறும் நடிகர்கள்; `சந்தியா ராகம்' சீரியலில் என்ன நடக்குது?

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் `சந்தியா ராகம்' தொடரிலிருந்து அடுத்தடுத்து நடிகர்கள் வெளியேறுவது சின்னத்திரை வட்டாரத்தில் ஒருவித சலசலப்பை உருவாக்கியுள்ளது.சந்தியா ராகம் நடிகர் நடிகைகள்'சந்தியா ராகம... மேலும் பார்க்க

BB Tamil 8: `ஸாரி பிக் பாஸ், வேணும்னே பண்ணல...' - கலங்கும் முத்துக்குமரன் - நடந்தது என்ன?

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கிறது.இந்நிகழ்ச்சியில் தற்போது தீபக், முத்துக்குமரன், விஜே விஷால், அருண் பிரசாத், ஜெஃப்ரி, ரஞ்சித், ராணவ், ரயான், செளந்தர்யா, ஜாக... மேலும் பார்க்க

BB TAMIL 8: DAY 74: முயலை வைத்து டிவிஸ்ட் செய்த பிக் பாஸ்; பாஸை தட்டிச் சென்ற ரயான்

கற்கோட்டை டாஸ்க் முயல் டாஸ்க்காக உருமாறிய பிறகு இறுதிப் பரிசான நாமினேஷன் ஃப்ரீ பாஸை ரயான் 'குறுக்க இந்த கெளசிக் வந்தா..' என்று சம்பந்தமேயில்லாமல் தட்டிச் சென்றார். உயிரைக் கொடுத்துப் போராடிய நீல அணிக்... மேலும் பார்க்க

BB Tamil 8 : பிக் பாஸின் அதிரடி அறிவிப்பு; உடைந்து அழுகும் முத்துகுமரன் - என்ன நடந்தது? | Video

பிக் பாஸ் சீசன் 8-ல் இந்த வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க்கும் நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க்கும் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கிற... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 73: `தப்புதான்'- கலங்கிய பவித்ரா; அன்ஷிதாவின் டிராமா? கோக்குமாக்கான விதிளால் சர்ச்சை

கல் கோட்டையைக் கட்டும் வீக்லி டாஸ்க்கின் இரண்டாவது நாளில், நீல அணியின் அதாவது முத்து, மஞ்சரி, தீபக் ஆகிய மூவரின் கூட்டணி மிக ஸ்போர்ட்டிவ்வாக விளையாடியது. அதிலும் முத்துக்குமரன் எல்லாம் இந்த ஆட்டத்திற்... மேலும் பார்க்க

Siragadikka aasai : முத்துவின் பெண் வெர்ஷன் தான் ஸ்ருதி; விஜயாவிற்கு வந்த சோதனை!

சிறகடிக்க ஆசையில் கடந்த இரண்டு எபிசோட் முழுக்க மனோஜ் வாங்கப் போவதாக நம்பிக் கொண்டிருக்கும் வீட்டில் ரகளையாக கடந்தது. முத்து, ஸ்ருதி மாற்றி மாற்றி விஜயாவுக்கு பல்ப் கொடுத்தனர். முத்து எப்படி மனதில் சரி... மேலும் பார்க்க