செய்திகள் :

BB Tamil 8 : பணப்பெட்டியில் 2 லட்ச ரூபாய்; 45 மீட்டர்; 25 விநாடி - வீட்டுக்குள் திரும்பினாரா ரயான்?

post image
100 நாட்களை கடந்துவிட்டது `பிக் பாஸ் சீசன் 8'.

ஆனால், இந்த சீசனின் இந்த ஆட்டத்தில் சில டிவிஸ்ட்களை பிக் பாஸ் சேர்த்திருக்கிறார். அதுவும் ஒரு பணப்பெட்டி அல்ல, பல பணப்பெட்டிகள் பிக் பாஸ் வீட்டிற்குள் வெளியே தூரத்தில் வைக்கப்படும். அதை எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் பிக் பாஸ் வீட்டிற்கு திரும்புபவர் போட்டியில் தொடரலாம் என புதிய விஷயம் ஒன்றையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார் பிக் பாஸ். நேற்றைய எபிசோடில் முத்துக்குமரன் விரைந்துச் சென்று 50,000 ரூபாய் மதிப்புள்ள பெட்டியை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பியிருந்தார்.

Rayan runs for cashbox

இன்றைய எபிசோடின் இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள இரண்டாவதாக பணப்பெட்டி இன்றைய எபிசோடில் வைக்கப்பட்டிருக்கிறது. 45 மீட்டர் தூரத்திலிருக்கும் அந்தப் பெட்டியை 25 விநாடிகளுக்குள் எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் வரவேண்டும். தவறினால், போட்டியாளரின் கேம் அங்கேயே முடிவை எட்டிவிடும். இன்று ரயான் ஒப்புக் கொண்டு களத்தில் இறங்கி விரைந்து ஓடி அதை எடுக்க முயன்றிருக்கிறார். ரயன் பணப்பெட்டியை எடுத்தாரா? மீண்டும் பிக் பாஸ் வீட்டில் போட்டியை தொடர்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/SeenuRamasamyKavithaigal

BB Tamil 8 Day 100: பணப்பெட்டி டாஸ்க், திடுக்கிடும் ட்விஸ்ட், நம்ப முடியாத ரிஸ்க்கை எடுத்த முத்து

இன்றைய எபிசோடில் பல சம்பவங்கள். பொங்கல் கொண்டாட்டம், அன்ஷிதாவின் வருகை, பணப்பெட்டிக்காக தன்னுடைய நூறு நாள் உழைப்பை பணயமாக வைத்து முத்துக்குமரன் எடுத்த அபாரமான ரிஸ்க் விஷாலுக்கு ஆதரவாக நின்ற அன்ஷிதா என... மேலும் பார்க்க

BB 8 : `முத்துக்குமரன் சில இடங்கள்ல சுயநலமாக யோசிச்சாரோனு தோனுச்சு; அதைதான்..' - மஞ்சரி ஓப்பன் டாக்

இறுதி நாட்களை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது `பிக் பாஸ் சீசன் 8'.மஞ்சரி மற்றும் தீபக்கின் எவிக்ஷன் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சீசனின் மற்ற போட்டியாளர்களுக்கு கடினமான போட்டியாக... மேலும் பார்க்க

BB Tamil 8: பணப்பெட்டி டாஸ்கில் ட்விஸ்ட் வைத்த பிக்பாஸ்... `ஷாக்'கான போட்டியாளர்கள்!

கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்னும் நிகழ்ச்சி முடிவடைய சில தினங்களே உள்ளன.இறுதி நாளில் வீட்டுக்குள் இருக்கப்போகிற டாப் 5 போட்டியாள... மேலும் பார்க்க

BB Tamil 8: நாளை வைக்கப்படுகிறதா 'பணப்பெட்டி'?! - எடுக்கப் போவது யார்?

விஜய் டிவியில் வரும் வாரத்துடன் நிறைவடைகிறது பிக்பாஸ் சீசன் 8. பதினெட்டு போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் பிறகு வைல்டு கார்டு என்ட்ரி மூலம் ஆறு போட்டியாளர்கள் இணைந்தனர். அடுத்தடுத்த எவிக்‌ஷன் ... மேலும் பார்க்க

BB Tamil 8: `எதுவுமே பண்ணாம இவ்வளவு தூரம் வந்துட்டிங்க' - சௌந்தர்யா- சுனிதா இடையே மோதல்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 99-வது நாளுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்னும் நிகழ்ச்சி முடிவட... மேலும் பார்க்க