செய்திகள் :

Career: இந்த பிரிவில் டிப்ளமோ நீங்க? தேசியத் தலைநகர் போக்குவரத்துக் கழகத்தில் பணி; முழு விவரம்

post image

தேசியத் தலைநகர் பிராந்தியப் போக்குவரத்துக் கழகத்தில் (National Capital Region Transport Corporation - NCRTC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.

என்ன பணி?

சில பிரிவுகளில் ஜூனியர் இன்ஜினீயர், அசிஸ்டன்ட் மற்றும் ஜூனியர் மெயின்டைனர், புரோகிராமிங் அசோசியேட் பணி.

மொத்த காலிபணியிடங்கள்: 72.

கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு:

எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

கணினி அடிப்படையிலான தேர்வு, மருத்துவச் சோதனை.

தேர்வு மையங்கள் எங்கே?

டெல்லி, லக்னோ, அகமதாபாத், போபால், மும்பை, கொல்கத்தா, புபனேஸ்வர், ஹைதராபாத், பெங்களூரு, சென்னை.

விண்ணப்பிக்கும் இணையதளம்:test.cbexams.com

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: ஏப்ரல் 24, 2025.

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Career: டாக்டருக்கு 'வெள்ளை' கோட்; வக்கீலுக்கு 'கறுப்பு' கோட்! - I.T-க்கு என்ன கலர் தெரியுமா?

டாக்டருக்கு வெள்ளை கோட், வக்கீலுக்கு கறுப்பு கோட் என்பதுபோல ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு விதமான ஆடை மற்றும் ஆடை நிற கோடு (Code) உள்ளது. 'அது என்ன...' என்பதை விளக்குகிறார் ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா.நிதி, கன்சல்... மேலும் பார்க்க

Career: 'இஸ்ரோவில் பயிற்சி வேலைவாய்ப்பு வேண்டுமா?' - யார் விண்ணப்பிக்கலாம்?

இஸ்ரோவில் பயிற்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி? பட்டதாரி அப்ரண்டிஸ் பயிற்சியாளர், டிப்ளமோ அப்ரண்டிஸ் பயிற்சியாளர், வணிகப் பயிற்சி மற்றும் வர்த்தகத்தில் டிப்ளமோ ஐ.டி.ஐ.இது ஒராண்டிற்கான பயி... மேலும் பார்க்க

+2, டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு இந்திய கப்பற்படையில் பணி - எப்படி விண்ணப்பிக்கலாம்?

இந்திய கப்பற்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி? அக்னிவீரர்கள் பணி. இது நான்கு ஆண்டு பணி ஆகும். குறிப்பு: திருமணமாகாத ஆண் மற்றும் பெண் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.வயது வரம்பு: அக்னிவீ... மேலும் பார்க்க

Career: 'இதில்' இன்ஜினீயரிங் படித்திருக்கிறீர்களா? - மத்திய அரசு நிறுவனத்தில் 1 லட்சம் வரை சம்பளம்!

ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சியில் (Aeronautical Development Agency) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி?கணினி அறிவியல் மற்றும் இன்ஜினீயரிங், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் உள்ளிட்ட துறைகளில் '... மேலும் பார்க்க

Career: புதிதாக வேலைக்குச் சேர்கிறீர்களா? - அதிக சம்பளம் வாங்க 'இதை' சொல்லுங்க!

'சம்பளம்' - மக்கள் வேலைக்குச் செல்ல முக்கியமான ஒன்று இது. மாதக் கடைசியிலேயோ, மாத முதல் நாள்களிலேயோ போடும் இந்தச் சம்பளத்தை வைத்துதான் வேலை பார்க்கும் அத்தனை பேருக்கும் அந்த மாதமே கழியும். இப்படிப்பட்ட... மேலும் பார்க்க

Career: ஏதேனும் ஒரு டிகிரி அல்லது இன்ஜினீயரிங் படித்திருக்கிறீர்களா?- ஐ.டி-யில் காத்திருக்கிறது பணி!

TIDEL NEO -வில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.என்ன பணி?குறிப்பிட்ட துறைகளில் மேனேஜர், தொழில்நுட்ப அசிஸ்டன்ட், நிர்வாக அசிஸ்டன்ட், நிர்வாக இன்ஜினீயர் (சிவில்), அசிஸ்டன்ட் இன்ஜினீயர்மொத்த காலிபணியிடங்... மேலும் பார்க்க