ராஜஸ்தானிலிருந்து புகையிலைப் பொருள்களை கடத்தி விற்பனை செய்த 2 போ் கைது
Career: B.A., B.Sc. படித்தவர்களுக்கு மத்திய அரசின் ஆசிரியர் பணி... எங்கே விண்ணப்பிக்கலாம்?
பாரத் எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்டிடியூஷன்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன பணி?
கே.ஜி., முதல் டிகிரி வகுப்புகள் வரை டீச்சிங் மற்றும் டீச்சிங் அல்லாத ஸ்டாஃப்கள். இவை தற்காலிக மற்றும் முன்பதிவில்லாத பணிகள் ஆகும். ஆனால், ஒருவர் ஒரு பணிக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
மொத்த காலிப் பணியிடங்கள்: 57.
வயது வரம்பு: அதிகபட்சமாக 45.
சம்பளம்: ரூ.21,250 - 45,000.
எங்குப் பணி?
பெங்களூரு.
கல்வித் தகுதிகள்:











எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
எழுத்துத் தேர்வு, நேர்காணல்.
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: bel-india.in
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: ஏப்ரல் 1, 2025.
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks