செய்திகள் :

Dhoni : 'ஒரு சீசனோட விட்றாதீங்க...' - இளம் வீரர்களுக்கு தோனி அறிவுரை!

post image

சென்னை தோல்வி!

ராஜஸ்தான் ராயல்ஸூக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி தோற்றிருக்கிறது. இந்தத் தோல்விக்குப் பிறகு சென்னை அணியின் கேப்டன் தோனி சில முக்கியமான விஷயங்களை பேசியிருக்கிறார்.

CSK vs RR
CSK vs RR

'தோல்விக்குப் பின் தோனி...'

தோனி பேசியதாவது, 'நாங்கள் எடுத்த ஸ்கோர் நல்ல ஸ்கோர்தான். ஆனால், நிறைய விக்கெட்டுகளை இழந்தோம். இதனால் லோயர் மிடில் ஆர்டர் மீது நிறைய அழுத்தம் ஏற்பட்டது. டெவால்ட் ப்ரெவிஸ் ரிஸ்க் எடுத்து ஆடினார். ஆனாலும் அந்த கடைசிக்கட்ட ஓவர்களில் நாங்கள் இன்னும் கவனம் செலுத்த வேண்டும்.

'இளம் வீரர்களுக்கு அறிவுரை!'

அன்ஷூல் கம்போஜ் இன்று நன்றாக வீசினார். தொடர்ந்து 3 ஓவர்களை வீசினார். இளம் வீரர்களிடம் அந்த 'Consistency' யைத்தான் எதிர்பார்க்கிறேன். 200+ ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடும்போது சீராக ஆட முடியாதுதான். ஆனாலும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு சீசனில் நன்றாக ஆடிவிட்டால், நிறைய பேர் நம்மைப் பற்றி பேசுவார்கள். நம் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாகும். அழுத்தமும் கூடும்.

தோனி
தோனி

அதையெல்லாம் சமாளித்து 'Consistency' யோடு ஆட வேண்டும். வைபவ் சூர்யவன்ஷி, ஆயுஷ் மாத்ரே போன்ற இளம் வீரர்களுக்கு என்னுடைய அறிவுரை இதுதான்.' என்றார்.

Digvesh Rathi : '50% ஊதியம் அபராதம்; போட்டியில் ஆட தடை!' - திக்வேஷ் ரதிக்கு தடை விதித்த ஐ.பி.எல்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை சேர்ந்த பௌலரான திக்வேஷ் ரதிக்கு ஒரு போட்டியில் ஆட தடையும் அபராதமும் விதித்து ஐ.பி.எல் நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது.Digvesh Rathi & Abhishek Sharmaலக்னோ மற்றும் ஹைதராபாத... மேலும் பார்க்க

LSG vs SRH : 'லக்னோவை ப்ளே ஆஃப் ரேஸிலிருந்து வெளியேற்றிய அந்த 5 ஓவர்கள்!' - என்ன நடந்தது?

'லக்னோ vs ஹைதராபாத்!'லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது சன்ரைசர்ஸ் அணி. இந்தப் போட்டியில் தோற்றதன் மூலம் லக்னோ அணி ப்ளே ஆஃப் வாய்ப்பையும் இ... மேலும் பார்க்க

IPL Playoffs : 'ஒரே ஒரு இடம்; மோதிக்கொள்ளும் மும்பை, டெல்லி' - ப்ளே ஆப்ஸூக்கு செல்லப்போவது யார்?

'ஒரே நாளில் ப்ளே ஆப்ஸில் 3 அணிகள்!'நடப்பு ஐ.பி.எல் சீசனில் ப்ளே ஆப்ஸூக்கு எந்தெந்த அணிகள் செல்லும் என்கிற எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. நேற்று ஒரே நாளில் குஜராத், பெங்களூரு, பஞ்சாப் என மூன்று அணிகள் ப... மேலும் பார்க்க

RCB vs KKR : 'ரத்தான போட்டி; ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்த கொல்கத்தா - RCB நிலை என்ன?

'விடாத மழை!'பெங்களூரு - கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டி மழை காரணமாக ரத்தாகியிருக்கிறது. இதனால் இரு அணிகளுக்கு தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தப் போட்டி ரத்தானதால் ப்ளே ஆஃப் ரேஸில் என்னென... மேலும் பார்க்க