செய்திகள் :

DMK : நேரம் பார்த்து பொன்முடியை தூக்கிய MK Stalin | Vijay Vs Udhayanidhi | Imperfect Show 28.4.2025

post image

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், 

* செந்தில் பாலாஜி, பொன்முடி ராஜினாமா; மீண்டும் அமைச்சராகும்..! - அமைச்சரவை மாற்றங்கள் என்னென்ன?

* "கரூர்- திருச்சி மாவட்டங்களை இணைக்கும் பாலம் என் கனவுத் திட்டம்" - செந்தில் பாலாஜி

* தமிழக அரசு ஊழியர்களுக்காக 9 புதிய அறிவிப்புகள்... - சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்

* சட்டமன்றத்தில் நடந்தது என்ன?

* வழக்கறிஞர்களுக்கு ஸ்டாலின் கொடுத்த டீ பார்ட்டி!

* "உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு துணைவேந்தர் மாநாட்டை நடத்துவது நாகரீகமற்றது'' - வழக்கறிஞர் வில்சன்

* அண்ணா சொன்னதை நினைவில் வைத்து தைரியமாக மக்களை சந்தியுங்கள் - தவெக தலைவர் விஜய்

* கோவை மாவட்ட தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!

* 'தவெக கூட்டத்தில் குழந்தைகள்' - விஜய்க்குக் கோரிக்கை வைத்த தமிழிசை சௌந்தரராஜன்

* கோவையில் உதயநிதி ரோடு ஷோ & ஹாக்கி மைதானத்திற்கு உதயநிதி அடிக்கல்?

* தமிழக ஆழ்கடலில் எண்ணெய் எரிவாயு எடுக்க அனுமதி?

* பஹல்காம் தாக்குதல்: ரத்தம் கொதிக்கிறது - மோடி

* பஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட கபில் சிபல் வலியுறுத்தல்

* "இந்தியா முன்னறிவிப்பு இல்லாமல் ஜீலம் ஆற்றில் நீரைத் திறந்துவிட்டுள்ளது..." - பாகிஸ்தான் குற்றச்சாட்டு

* Pahalgam Attack: ``பாகிஸ்தானுடனான கிரிக்கெட்டை முறித்துக்கொள்ள வேண்டும்'' - சவுரவ் கங்குலி

* Pahalgam Attack: ``பாகிஸ்தானியர்களும் நம்மைப் போல அமைதியை விரும்புகிறார்கள்'' - நடிகர் விஜய் ஆண்டனி

* மும்பை: அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் திடீர் தீவிபத்து; முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பல்..!

* அமைதியில் புதினுக்கு விருப்பமில்லை வாடிகனில் டிரம்பை சந்தித்த ஸெலென்ஸ்கி?

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 

Stalin-ஐ கோபப்படுத்திய Ponmudi! Vijay தரும் கோவை ஷாக்! | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,'பொன்முடி மற்றும் செந்தில்பாலாஜி' ஆகியோர், தங்களின் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களின் துறைகள் ஈரோடு முத்துசாமி, ராஜ கண்ணப்பன், சிவசங்கர், மனோ தங்கராஜ் ஆகியோருக்கு ... மேலும் பார்க்க

Maoists: ``ஆதிவாசி சமூகங்களை குறிவைப்பதை நிறுத்த வேண்டும்'' - அமித் ஷாவுக்கு திருமாவளவன் கடிதம்!

தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் எல்லையின் கரேகுட்டலு மலைப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் மாவோயிஸ்டுகளைத் தேடிவந்தனர். கடந்த சனிக்கிழமை அதிகாலையில் பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கு இடையே து... மேலும் பார்க்க

தொடரும் ரஷ்யா - உக்ரைன் போர்; மிரட்டும் அமெரிக்கா - இனி என்ன தான் ஆகும்?

2022-ம் ஆண்டு தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போர், மூன்று ஆண்டுகள் கடந்து இன்று வரை தொடர்ந்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பெரும்பாலான நாடுகளின் உதவி மற்றும் ஆதரவினால், சிறிய நாடான உக்ரைன் ரஷ்யாவை எத... மேலும் பார்க்க

`குளிரூட்டப்பட்ட அறையில் குங்குமப்பூ விவசாயம்' - சாதித்த கேரள இளைஞரை பாராட்டிய பிரதமர் மோடி!

குங்குமப்பூ நம் நாட்டில் காஷ்மீர் மட்டுமே நல்லபடியாக விளைச்சலை கொடுத்து வருகிறது. காஷ்மீரில் நிலவும் சீதோஷ்ண நிலைதான் குங்குமப்பூ விளைச்சலுக்கு கைகொடுக்கிறது. நாட்டின் பிற பகுதிகளில் குங்குமப்பூ விவசா... மேலும் பார்க்க

``தேசத்தின் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயல்பவர்கள்..'' - ஜம்மு - கஷ்மீர் சட்டமன்றத்தில் தீர்மானம்

ஜம்மு கஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டது. அந்தக் கூட்டஹ்தில் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பேரின் பெயர்களைப் படித... மேலும் பார்க்க